16-05-09

பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்!

அன்பு சுட்டிகளே!

வாருங்கள்... 'சுட்டி ஸ்டார்' ஆகலாம்!

நீங்கள் ஆவலோடும் அக்கறையோடும் 'எப்போ வரும்?' என்று சதா கேட்டுக்கொண்டிருந்த 'சுட்டி பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்' இதோ வந்துவிட்டது.

2009-10 ஆண்டுக்கான இந்த பயிற்சித் திட்டத்தில் நீங்கள் கட்டுரைகள் எழுத, வி.ஐ.பி-களை இன்டர்வியூ செய்ய, விமர்சனங்கள் எழுத... என எல்லாவித அனுபவங்களுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தர இருக்கிறது சுட்டி விகடன். இவை எல்லாமே உங்கள் ஊரில், உங்கள் வீட்டில் இருந்தபடியே செய்யப் போகிறீர்கள்.

ஒரே ஒரு கண்டிஷன்தான். நீங்கள் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

சென்ற வருடம் சுட்டி ஸ்டார்ஸாக தேர்வான சுட்டிகள் இன்று தன்னம்பிக்கையிலும், தமிழில் எழுதுவதிலும், புத்தகங்கள் படிப்பதிலும் அதீத முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் சுட்டிகள் மட்டுமல்ல, அவர்களது பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், நண்பர்கள் எல்லோருக்குமே அளவில்லாத சந்தோஷம், பெருமை!

(சாம்பிளுக்கு, சில சுட்டி ஸ்டார்ஸ் மற்றும் அவர்களது பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் சொல்வதை பாருங்களேன்... 14-ம் பக்கத்தில்!)

என்ன, வருங்கால சுட்டி ஸ்டார்களே! ரெடியா?

சற்றும் தாமதிக்காமல் உடனே எதிர் பக்கத்தில் இருக்கும் விண்ணப்பப் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து, அதனுடன் கேட்கப்பட்டிருக்கும் விஷயங்களையும் இணைத்து சுட்டி விகடன் அலுவலகத்துக்கு அனுப்பிவிடவும்.

நினைவிருக்கட்டும், விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசித் தேதி 1.6.2009
சுட்டிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

விண்ணப்பப்படிவத்தை பெற இங்கே க்ளிக் செய்க

பேனா பிடிக்கலாம்....பின்னி எடுக்கலாம்!

உன் திறமைகள் என்ன என்ன என்று தனியாக ஒரு தாளில் குறிப்பிட்டு எழுதி அப்ளிகேஷனுடன் அனுப்ப மறக்காதே..!

எங்களுக்கு அப்ளிகேஷன் வந்து சேர கடைசி தேதி 1.6.2009

முதல் ரவுண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டால் உன்னோடு ஜாலியாக ஒரு சந்திப்பு இருக்கும். அது ஜூன் மாதத்தில் ஏதாவது ஒரு விடுமுறை நாளில்தான் இருக்கும்.

இது குறித்து உனக்கு நேர்காணல் கடிதம் வரும்.

இதையே ஆன் லைன் விண்ணப்பமாகவும் அனுப்பலாம். உடனே வந்து பார்... www.vikatan.com