16-05-09

நெய்வேலி... வாங்க போய் பார்ப்போம் !

நாம் தினமும் மின்சாரத்தை பல வழிகளில் உபயோகிக்கின்றோம். ஆனால் அது எங்கு உற்பத்தி ஆகிறதுஎன்று யோசித்திருப்போமா?

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில்தான் தமிழகத்துக்குத் தேவையான மின்சாரத்தில் பெரும்பகுதி தயாரிக்கப்படுகிறது.

நெய்வேலியில் மின்சாரம், அனல் மின் நிலையத்தில் (Thermal Power Station) தயாரிக்கப்படுகிறது. தற்போது இதில் 2490 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இன்னும் 50 மெகாவாட் தயாரிக்கும் ஆறு யூனிட்களும், 100 மெகாவாட் தயாரிக்கும் 3 யூனிட்களும் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் மின்சாரம், தமிழ்நாடு மின்வாரியத்திற்கு விற்கப்படுகிறது.

தென் கிழக்கு ஆசியாவிலேயே முதலில் இங்குதான் அனல் மின் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.

தென்னிந்தியாவிலேயே பெரிய அனல் மின் நிலையம் இதுதான்.

நெய்வேலியின் மற்றொரு முக்கியமான அங்கம்... லிக்னைட் மற்றும் கோல் தயாரிப்பு. இது நெய்வேலி லிக்னைட் கார்பரேஷனுக்குச் (ழிலிசி) சொந்தமாக இங்கு 3 லிக்னைட் சுரங்கங்கள் உள்ளன. இங்கு இயற்கையாக உள்ள மணல் மேடுகளைத் தோண்டி லிக்னைட் எடுக்கப்படுகிறது.

தொழிற்சாலைமயமாக்கம் இயற்கையை பாதிக்கும் என்பதால் இயற்கையை பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இங்கு 1.7 கோடி மரங்கள், 2750 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளன. சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் தூசி போன்றவற்றை இவை உள்வாங்குகின்றன. இதனால் காற்று மாசுபடுவதை தடுக்க முடிகிறது.

நெய்வேலி ‘டவுன்ஷிப் கமிட்டி’ பிரிவினை சேர்ந்தது. இங்கு கட்டட அமைப்புகள் மற்ற இடங்கள் மாதிரி இல்லாமல் என்.எல்.சி - யாலேயே வட்டங்களாக பிரிக்கப்பட்டது. என்.எல்.சி-யின் ஊழியர்கள் மட்டுமே நெய்வேலியில் தங்க முடியும். நெய்வேலியின் அமைப்பிற்காகவும், சுத்தமான சுற்றுப் புறத்திற்காகவும் அதிக மரங்கள் இருப்பதாலும் இது மினி துபாய் என்று அழைக்கப் படுகிறது.