01-05-2008

நீளமான ஜல்...ஜல்!

உலகின் மிகப்பெரிய நீச்சல் குளத்தை சிலி நாட்டில் உருவாக்கி இருக்கிறார்கள். இதன் நீளம் ஒரு கிலோமீட்டர்! பசிபிக் பெருங்கடல் அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீச்சல் குளத்துக்குத் தேவையான தண்ணீர் கடலில் இருந்து எடுக்கப்பட்டு அதை நன்னீராக்கி பிறகு நீச்சல் குளத்துக்கு பயன்படுத்துகின்றனர். நம்ம ஊரு ஹோட்டல்களில் இருக்கிற நீச்சல் குளங்களை போல ஆறாயிரம் மடங்கு பெரியது இந்த நீச்சல் குளம். இந்த பிரமாண்டமான நீச்சல் குளத்தில் படகு சவாரியும் செய்யலாம்.

விரல்களில் பொம்மலாட்டம்!

சார்ட்டில் பென்சிலால் தும்பிக்கை இல்லாமல் யானையின் முகத்தையும், முன்னங்கால்களையும் வரையவும்.

க்ரயான்ஸை கொண்டு வண்ணங்கள் தீட்டவும்.

கேத்தரிக்கோலால் வரைந்த யானையின் முகத்தோற்ற பகுதியை மட்டும் வெட்டி எடுக்கவும்.

தும்பிக்கை உள்ள இடத்தில் ஒரு துளையிட்டு, அந்த துளையின் வழியாக உனது நடு விரலை நுழைத்து பார்... இப்பொழுது தும்பிக்கையோடு உள்ள யானை ரெடி.

இதேபோல் சார்ட்டில் கால்கள் இல்லாமல் மனித உருவத்தை வரைந்து, வண்ணங்களை தீட்டவும்.

படத்தின் கீழ் பகுதியில் இரண்டு துளை க¬ளையிட்டு, அதில்உன் ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் நுழைக்கவும். அவ்வளவுதான் நடக்கும் மனிதன் தயார்.

எல்லாமே மாறும்!

"40 செ.மீ. நீளமுள்ள சார்ட்-ஐ பத்து செ.மீட்டர் அளவில் நான்கு சதுரங்களாக பிரித்துக்கொள்.

"இனி வரைவோம். முதல் கட்டத்தில் தலையில் இருந்து கழுத்து வரையிலும். இரண்டாவது கட்டத்தில் கழுத்துக்கு கீழ் இருந்து இடுப்பு வரையிலும், மூன்றாவது கட்டத்தில் இடுப்புக்கு கீழ் இருந்து கால் முட்டியின் மேல்பகுதி வரையிலும், நான்காவது கட்டத்தில் கால்களின் முட்டியில் இருந்து கால் பாதங்கள் வரையிலும் வரைந்து அனைத்துக்கும் வண்ணம் தீட்டு.

"இந்த சார்ட்-ஐ அப்படியே பின்புறமாகத் திருப்பி மற்றொரு மனித உருவத்தை வரையவும். (முதல் உருவத்தை வரைந்தது போலவே). இப்போது வேறுபட்ட இரண்டு படங்கள் தயார்.

"இனி நான்கு சதுரங்களையும் தனித்தனியாக வெட்டி எடுத்து விடு. இப்போது நான்கு துண்டுகள் கிடைக்கும். ஒவ்வொரு துண்டின் மேல் மற்றும் கீழ் மையப்பகுதிகளில் சிறு துளையிடு. தனித்தனி நூலில் நான்கு சதுர துண்டுகளையும் ஒன்றாக இணை. முதல் துண்டில் மட்டும் சற்று பெரிய நூலை கட்டு. முதல் துண்டில் கட்டப்பட்ட பெரிய நூலை கையால் பிடித்துக் கொள். சார்ட் காற்றில் சுற்றும். இப்போது படங்கள் ஒன்றுக்கொன்று கலந்து வித்தியாசமாக தெரிவதை நீங்கள் ரசிக்கலாம்.

டூ இன் ஒன்

டீ குடித்துக் கொண்டே பிஸ்கட் சாப்பிடுவதென்றால் தனி குஷிதான்!
கீழே இருப்பது 'டங்க் மக்'!

இதில் பிஸ்கட்டுகள் வைக்க ஒரு சிறிய இடம் உள்ளது. இனி பிஸ்கட்-ஐ எடுத்து அடுக்கிக் கொண்டு வீட்டுக்குள் எங்கு வேண்டு மானாலும் நடந்து கொண்டே டீ குடிக்கலாம். இதை உருவாக் கியவர் பிரிட்டனைச் சேர்ந்த டோமினிக் ஸ்கின்னர்

அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரெயான் பெர்கர் என்பவர் சீட்டுக் கட்டுகளில் எந்தவிதமான ஒட்டு வேலைகளும் செய்யாமல் வெறுமனே சீட்டுகளை மட்டும் நிற்க வைத்து கட்டடங்களை உருவாக்குவதில் கில்லாடி. இது போன்ற வடிவமைப்பில் இவர் பல்வேறு சாதனைகளையும் செய்துள்ளார். சமீபத்தில் இவர் உருவாக்கிய கோபுர அமைப்பு இது. இக்கட்டடத்தை 25 அடி உயரம் வரை அமைத்து உலக சாதனையை செய்துள்ளார். இதற்கு 1800 சீட்டுக்கட்டுகள் தேவைபட்டனவாம்!

பேப்பர் தொப்பி!

'செய்தித்தாளின் ஒரு பக்கத்தை எடுத்து பாதியாக மடி.

மேடிக்கப்பட்ட இடத்தின் இரண்டு முனைகளையும் மீண்டும் பாதியாக மடி. (பேப்பர் ராக்கெட் செய்ய மடிப்பதுபோல்)

'மீதமுள்ள கீழ் முனைகளை இரு பக்கங்களிலும் மேல்நோக்கி மடித்து செலஃபன் டேப்பால் ஒட்டு.

'இப்போது தொப்பி ரெடி. செவ்வக வடிவிலான ஒரு டிஷ்யூ தாளை எடுத்துக் கொள். தாளின் நீளமான பகுதியில் ஒரு முனையை மட்டும் சிறுசிறு பட்டைகளாக வெட்டு. பின்னர் டிஷ்யூ தா¬ளின் வெட்டுப்படாத முனையை இறுக்கமாக சுருட்டு. இதை தொப்பியின் மேல் முனையில் வைத்து ஒட்டவும். அவ்வளவுதான் அழகான தொப்பி ரெடி!