16-11-2009

மீண்டும் டார்வின்!

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய கருத்தை அறிவியலுக்கு அறிமுகப் படுத்திய மாமேதை டார்வினின் 200-வது பிறந்த நாளையும், அவரின் அறிவியல் ஆராய்ச்சி நூலான 'உயிரினங்களின் தோற்றம்' என்ற நூலை வெளியிடப்பட்டு 150 ஆண்டுகள் ஆனதையும் கொண்டாடும் விதமாக 'பிரிட்டிஷ் கவுன்சில்' நூலகம் உலகெங்கும் 50 நாடுகளில் பல கண்காட்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் 'டார்வின் நவ்' என்ற டார்வினின் கோட்பாடுகள் பற்றிய கண்காட்சி கடந்த ஏழாம் தேதி தொடங்கியது. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அதைத் தொடங்கி வைத்தார். வரும் 28-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் சுட்டிகள் டார்வின் கோட்பாடுகளை எளிதில் அறிந்து கொள்ளும் விதத்தில் விளக்கங்களையும், அவரது புத்தகங்களையும் காட்சிக்கு வைத்துள்ளனர். 'மெட்ராஸ் நேச்சுரலிஸ்ட் சொசைட்டி' இணைந்து நடத்தும் இந்த கண்காட்சிக்கு சுட்டிகள் ஒரு விஸிட் அடியுங்களேன்!

-இரா.மன்னர் மன்னன்