16-11-2009

அசத்தல் கண்காட்சி!

-இ.கார்த்திகேயன், படங்கள் எல்.ராஜேந்திரன்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியம் கீழ ராமசாமியாபுரம் புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளியில் வருடாந்திர அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. ஆங்காங்கே பள்ளி முழுவதும் தோரணங்கள் தொங்க விடப்பட்டிருந்தன. மாணவர்களின் படைப்புகளும், கை வண்ணமும் கண்ணைக் கவர்ந்தன. கண்காட்சி யினை பள்ளியின் தாளாளரும் பங்குத் தந்தையுமான இருதயராஜா அடிகளார் துவக்கி வைத்து மாணவர்களின் படைப்பினைப் பார்வையிட்டார்.

எந்த மாதிரியான உணவுகளைச் சாப்பிட வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும், பெரியவர்களின் தீயப் பழக்கங்களினால் ஏற்படும் விளைவுகள் என்ன?

இயற்கை, செயற்கை உரங்கள் இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள், நன்மை தீமைகள் ஆகிய வற்றை விளக்கிய விதம் நன்றாக இருந்தது. எட்டாம் வகுப்பு எஸ்தர் கிருபா 'மேஜிக் லார்ட்' அமைத்திருந்தாள். ஒவ்வொரு படி ஏறும் போது ஒவ்வொரு வண்ணத்தில் மின் விளக்கு எரிவதைப் போன்று அமைத்து இருந்தது எல்லோரையும் கவர்ந்தது. ராபின்சன் பூங்கா, டிராபிக் சிக்னல், வீடு, ரைஸ்மில், கிரைண்டர், சிப்பியில் ஓவியம் மற்றும்சார்ட் அட்டையில் பல்வேறு படங்கள் வரைந்து ஒட்டியிருந்தார்கள்.

கண்காட்சில் இடம்பெற்ற உலக வெப்பமய மாதலுக்கு முதல் பரிசும், நீர் மூழ்கி கப்பலுக்கு இரண்டாம் பரிசும், இயற்கைக் காட்சிக்கு மூன்றாம் பரிசும் கிடைத்தது. கண்காட்சி குறித்து தலைமை ஆசிரியர் பங்கராஸ் "மாணவர்கள், ஆசிரியர்களின் வழிகாட்டு மூலமும் தங்கள் முயற்சியாலும் செய்திருந்தனர்" என்றார். கண்காட்சியினை திரளான ஊர் மக்களும் பிற பள்ளி மாண வர்களும் பார்த்து ரசித்தனர்.