01-12-2009

உலகம் சுற்றும் கோமாளிகள்!

கே.யுவராஜன்

சுட்டிகளின் சிரிப்பு ஹீரோ வேலு சரவணன் வந்து நின்றாலே அந்த இடத்தில் உற்சாக அலை வீசும். அவரோடு உலகக் கோமாளிகள் ஆறு பேர் சேர்ந்துகொண்டால் என்ன ஆகும்?! அந்த இடமே சிரிப்பு சுனாமிதானே! அப்படியரு சுனாமிதான் தமிழகத்தில் சமீபத்தில் வீசியது.

ஃபிரான்ஸில் உள்ள clowns sans frontieres ('எல்லைகள் இல்லாத கோமாளிகள்' என்று அர்த்தம்) என்ற அமைப்பு டொரியானா, ஆலிவர், ப்ருனோ, ருடால்ஃப், கெய்லி, ஸ்டெஃபி என்கிற புகழ்பெற்ற ஆறு கோமாளிகளை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது. இவர்களுடன் நம்ம வேலு சரவணன்... இதுவரை நாம் பார்த்திராத வித்தியாசமான கெட்-அப்பில்! பள்ளிகள், குடிசைப் பகுதிகள், மன வளர்ச்சி குன்றிய குழந்தை களுக்கான மையங்கள் என பல இடங்களுக்கு இந்த கோமாளிப் படைசென்று, நாடகம் நடத்தி சுட்டிகளை குஷிப் படுத்தியது.

நாடகத்தின் கதை இதுதான்... உலகத்திலுள்ள சூப்பர் ஸ்டார்களை எல்லாம் ஒரே மேடையில் வரவைத்து ஒரு நிகழ்ச்சியை நடத்த நினைக்கிறார் வேலு மாமா. அதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிடுகிறார். ஆனால், கடைசி நேரத்தில் அவர்கள் வரவில்லை என சொல்லிவிடுகிறார்கள். என்ன செய்வதென்று புரியாமல் முழிக்கிறார் வேலு மாமா. அவரிடம் வேலை செய்யும் ஆறு பேர் தாங்களே அந்த நிகழ்ச்சியை நடத்துவதாகக் கூறுகிறார்கள். "நான் மியூஸிக் பண்றேன்" என்கிறாள் ஜோஸி (ஸ்டெஃபி). "நான் டான்ஸ் ஆடறேன்" என்கிறாள் பில்லி (கெய்லி). "நான் மேஜிக் செய்வேன்" என்கிறாள் ரீட்டா (டொரியானா). "நாங்க சண்டை போடறோம்" என்கிறார்கள் கானும் ஜாகோவும் (ப்ருனோ, ஆலிவர்). எல்லோருக்கும் உதவுவதாக சொல்கிறான் பொகோ (ருடால்ஃப்). இதை நம்பி வேலு மாமா நிகழ்ச்சியை ஆரம்பிக்கிறார். ஆனால், மேடையில் இவர்கள் சொதப்ப... பாவம், வேலு மாமா பாடு திண்டாட்டமாகிறது. பார்க்கும் நமக்கோ கொண்டாட்டமாகிறது.

ஒரு மணி நேரம் நடக்கும் நாடகம். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிறது. சென்னை தீவுத்திடல் அருகேயுள்ள காந்தி நகரில் நாடகத்தை நடத்தும் முன், அந்த ஏரியா முழுவதும் பாட்டுப் பாடி நடனமாடியவாறு ஒரு ரவுண்ட் வந்தார்கள். வீடுகளிலும் வீதிகளிலும் விளையாடிக் கொண்டு இருந்த சுட்டிகள், இவர்களைக் கண்டதும் டான்ஸ் ஆடியவாறு பின்னாலே சென்றார்கள். அதைப் பார்த்தபோது The pied piper of hamelin  கதைதான் நினைவுக்கு வந்தது. (எலிகள் தொந்தரவுள்ள ஒரு நகரத்துக்கு வரும் இசைக் கலைஞன் தனது இசையால் எலி களைக் கவர்ந்து மலையடிவாரத் துக்கு கொண்டு சென்று ஒழிப்பான். அதற்காக பேசிய சம்பளத்தைக் கொடுக்காமல் ஊர் மக்கள் ஏமாற்றுவர். இசைக் கலைஞன் மீண்டும் இசைத்தபடி செல்ல, சுட்டிகள் எல்லாம் அவன் பின்னாலே சென்று விடுவர்) காந்திநகர் தெருக்களில் உற்சாகமாக வலம் வந்த கோமாளிகள் அங்குள்ள ஒரு வீட்டில் ஒரு பெண்ணை சந்தித்தார்கள். இரு கால்களும் இல்லாத அவர் முன் பாட்டுப் பாடி, நடனமாடி மகிழ்வித்தார்கள்.

"பொதுவாக இதுபோன்ற நாடகம், நிகழ்ச்சிகளை பெரிய பெரிய அரங்குகளில்தான் நடத்துவார்கள். வசதி படைத்தவர்களே காணச் செல்வார்கள். காரணம் அதற்கான நுழைவுக் கட்டணம் அதிகமாக இருக்கும். அப்படி இல்லாமல் சாதாரணச் சுட்டிகள் எந்தச் செலவும் இல்லாமல் பார்த்து மகிழ வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஏற்பாட்டைச் செய்தோம். இவர்கள் ஃபிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற கோமாளிகள். நவம்பர் மாதம் இங்கே வந் தார்கள். பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தில் சென்னை, செஞ்சி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை என பல நகரங்களில் மொத்தம் பதினைந்து நாட்கள் நாடகம் நடத்துகிறார்கள்" என்றார் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அலெய்ன்.

"உலகம் முழுவதும் பயணம் செய்து எல்லா குழந்தைகளையும் மகிழ்விக்கிறோம். அவர்கள் வயிறு குலுங்க சிரிக்க வேண்டும். சுட்டிகளின் சிரிப்பையே எங்களுக்கான பரிசாக நினைக்கிறோம்" என்றார் டொரியானா. ரீட்டா என்கிற கதா பாத்திரத்தில் வந்து மேஜிக் செய்யும் இவர்தான் இந்த நாடகத்தை எழுதி இயக்கியவர்.

"குயில்களுக்கு எல்லை கிடையாது. எங்கும் செல்லும். மொழியும் கிடையாது. அதன் இனிமையான குரலை எந்த நாட்டினரும் ரசிக் கலாம். அதுபோல் எங்களைப் போன்ற கோமாளிகளுக்கும் எல்லை, மொழி கிடையாது. குழந்தைகள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் கவலைகள் மறந்து சிரிக்க வைக்க முடியும். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்" என்றார் வேலு சரவணன்.

தானும் சிரித்து, அடுத்தவர்களையும் சிரிக்க வைக்கும் இவர்களின் சேவை சிறப்பாகத் தொடர வேண்டும். உலக சுட்டிகளின் சிரிப்பொலி எப்போதும் ஒலிக்க வேண்டும்.

- படங்கள் கே.கார்த்திகேயன்