01-12-2009

வர்ணஜாலம்!

கேண்டிமேன் நிறுவனம் சூரியன் பண்பலையுடன் இணைந்து வர்ணஜாலம் என்னும் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டியை நவம்பர் 15-ம் தேதியன்று நடத்தியது. அதற்கு வண்ண வண்ண உடையில் சென்னை, குமார ராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரிக்கு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் 120 பள்ளிகளைச் சேர்ந்த 5000 மாணவர்கள் வந்தனர்.

ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை 5 பிரிவுகளாகப் பிரித்து திருவிழா, குழந்தைத் தொழிலாளர்கள், புவி வெப்பமயமாதல், இயற்கையை நோக்கி, கருப்பு வெள்ளை ஆகிய 5 தலைப்புகளில் ஓவியங்களை வரையச் சொன்னார்கள்.

சுட்டிகள் வரைந்த ஓவியங்களைத் தேர்வு செய்து பரிசுகள் வழங்க பிரபல கலை இயக் குனர்கள் ஜி.கே. மற்றும் கிருஷ்ணமூர்த்தி வந்திருந்தனர். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கணிப்பொறி, என்.ஐ.ஐ.டி ஸ்காலர்ஷிப், செல்போன்கள் உட்பட பல பரிசுகள் வழங்கப்பட்டன.

-ஜ.ப.கவிமணி
படங்கள் இரா.மன்னர் மன்னன்