ஹ்ஹா... ஹ்ஹூ...

இந்த முறை நாம் கற்றுக் கொள்ள இருக்கும் கலையின் பெயர் ஜூடோ. இக்கலையை ஜிகாரோ கானோ (Jigaro kano) எனும் ஜப்பானிய தற்காப்புக் கலை வல்லுநர் உருவாக்கினார்.

இந்தக் கலையின் யுக்திகள் ஜுஜிட்சு (jujitsu) எனும் பழங்கால தற்காப்புக் கலையிலிருந்து எடுக்கப் பட்டதாகும். 1882 கால கட்டத்தில் டோக்கியோவில் கோடோ கான் (koda kan) என்ற ஜூடோ பள்ளியில் ஒன்பது மாணவர்களை வைத்து ஆரம்பிக்கப்பட்டது. அதன், பிறகு இக்கலை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து, இன்று பல கோடிக்கணக்கானவர்களிடம் பரவியுள்ளது. மேலும் ஒலிம்பிக்கில் பிரதான போட்டிகளில் ஒன்றாக சேர்க்கப்படும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

இக்கலையின் முக்கிய அம்சம் என்னவென்றால் எதிராளியின் பலத்தையும், எடையையும் நாம் பயன் படுத்தி நிலைகுலையச் செய்து அவரை தூக்கி எறிதலும், அவர் தரையில் விழுந்த பிறகு பூட்டு (லாக்) மூலம் இருக்கி செயல் இழக்க வைத்தலும் ஆகும்.

ஜூடோ கலையில் நாம் இந்த முறை பயன்படுத்தப் போகும் யுக்தியின் பெயர், ஒ சோடோ காரி (o-soto-gari). இந்த யுக்தி ஜூடோ கலையில் முக்கியமான எறியும் முறை களில் ஒன்றாகும். ஜூடோ முறையைத் தெரியாதவர்கள் கூட ஒருவரோடு ஒருவர் மல்லுக்கட்டும்போது தங்களையும் அறியாமல், இந்த முறை மூலம் மற்றவரை நிலைகுலைய வைப்பார்கள்.

ஜூ-மென்மையான, டோ -வழி (gentle way) என்று அர்த்தம். இந்தியாவில் இக்கலை 1960-களில் முதல் முதலாக கொல்கத்தாவில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் பாதிரியார்களால் கற்றுத் தரப்பட்டது. இக்கலையை அப்போது அப்பள்ளியில் படித்து வந்த ஷீஹான் ஹ§சைனி ஆர்வத்துடன் கற்றார். இவருக்கு மற்ற தற்காப்புக் கலைகளிலும் ஆர்வம் ஏற்பட அங்கு பயின்ற ஜூடோவும் ஒரு காரணம்.

1. தனியாக நிற்கும் ஜூடோ சுட்டி ஆதர்ஷை எதிராளி ஒருவன் சத்தம் போடாமல் என் கூட வா என மிரட்டு கிறான்.

2. எதிராளி எந்த காலை முன்னால் வைத்து நிற்கிறானோ அந்தப் பக்கத்து கையைப் பிடித்து சுட்டி ஆதர்ஷ் தன் பக்கம் இழுக்கிறான். இப்போது எதிராளியின் உடல் எடை முழுவதும் அந்தக் காலுக்கு வந்து விடும்.

3. ஜூடோ சுட்டி ஆதர்ஷ், எதிராளியின் உடல் எடை முழுவதும் இருக்கும் வலது காலில் தன்னுடைய வலது கெண்டைக் காலை குறுக்காகவும் உயரமாகவும் வீசி... உடனே பின்னிழுத்து தாக்குகிறான்.

4. முழு பலத்துடன் எதிராளியின் கெண்டைக் காலைத் தாக்கும்போதே எதிராளியின் வலது தோளை தன் பக்கம் இழுத்துக்கொண்டே அவனது இடது தோளை எதிர்புறமாகத் தள்ள வேண்டும்.

5. இதனால் எதிரி தன் எடையாலேயே நிலை தடுமாறி கீழே சாய்கிறான்.

6. கீழே சாயும் எதிராளியை ஜூடோ சுட்டி ஆகாஷ் தன் பலம் முழுவதையும் கொடுத்து கீழே தள்ளி விடுகிறான். ஒ-சோடோ-காரி முறையில் வீழ்த்தப்படும் நபருக்கு முதலில் முதுகெலும்பிலும் அடுத்து தலையின் பின்பக்கத்திலும் பலமாக காயம் ஏற்படும்.
7. கீழே விழுத்த எதிராளியிடமிருந்து பாதுகாப்பான தூரத்துக்கு சுட்டி சென்று விடுகிறான்.

பயிற்சி முறை ஒ-சோடோ-காரி என்ற இந்த ஜூடோ யுக்தியைப் பயிலும் சுட்டிகள் பல்வேறு எடை, உயரம் கொண்ட நண்பர்கள், உறவினர்களை வைத்து இப்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது, இரண்டு பக்கங்களிலும் இரண்டு கால்களாலும் செய்வது அவசியம். குறைந்தது 300 முறைகளாவது பயிற்சியைச் செய்து முடித்த பிறகே... இந்த யுக்தியைப் பயன்படுத்த வேண்டும்.
கவனம் இப் பயிற்சியைத் தரையில் கனமான மெத்தையை விரித்து, கண்டிப்பாக அதில்தான் செய்து பழக வேண்டும். இல்லையெனில் பலத்த காயம் ஏற்படும்.

இந்த யுக்தியின் முழுப் பலனும் கிடைக்க எதிராளியின் ஒரு தோளைப் பிடித்து இழுத்தல், மற்ற தோளை தள்ளுதல் மற்றும் காலை வாரி விடுதல் ஆகிய எல்லா செயல்களையும் ஒரே சமயத்தில் செய்ய வேண்டும் இல்லையெனில் எதிராளி சுதரித்துக் கொண்டு தப்பி விடுவான்.

மாடல் ஆர்.ஆதர்ஷ்-(3), பி.எஸ்.பி.பி.மில்லினியம் பள்ளி சென்னை-32

இங்கு கற்றுத்தரப்படும்
பயிற்சிகளை நிஜமாகவே ஆபத்து சமயங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வகுப்பறைகளிலோ, நண்பர்களிடத்திலோ அல்லது வேறு எங்கும் எப்போதும் பயன்படுத்தக் கூடாது. இந்த உறுதிமொழியை மனதில் கொள்ளுங்கள். சரியா?