உன்னோடு ஒரு நிமிஷம்!

ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகள் கம்பீரமானவை. அவருடைய கவிதை கள் எளிமையான ஆழத்தை உள் வாங்கிக் கொண்டு முன்வந்து நிற் கின்றன. இலக்கியத்தில் நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் என்கிற அடிப் படையில் அவருடைய கீதாஞ்சலி முக்கியமானது. மிகச் சிறிய நூல். சொல்லப் போனால், நோபல் பரிசு பெற்ற பல நூல்கள் சிறியதுதான். அள வுக்கும், அடர்த்திக்கும் தொடர்பில்லை என்பதை அவை உணர்த்துகின்றன. அதற்கு இலக்கணமாகத் திகழ்பவை திருக்குறள், ஹக்கிம் ஸனா எழுதிய 'சுவருள்ள தோட்டம்,' ஹெரோகிளேட்டஸ் எழுதிய 'துளிகள்' ஆகியவை.

தாகூர் வாழ்வை மகிழ்ச்சிக் கண்களாலேயே தான் பார்ப்பவர். ''என் தெய்வமே, நிரம்பி வழியும் என் வாழ்க்கைக் கிண்ணத்திலிருந்து, என்ன தெய்வீக பானம் உனக்குக் கிடைக்கிறது? உன் படைப்புகளை என் கண் வழியாகப் பார்ப்பதும், என் காதுகளின் வாயிலில் நின்று உன் அழிவிலா மோன ஐக்கியத்தைக் கேட்பதும் உன் இன்பமா?'' என்று ஆனந்த மிகுதியில் பாடுகிறார்.

குறுகிய மனப்பான்மைகள் இல்லாத இடத்தில்தான், சுதந்திரமான சொர்க்கம் இருக்க முடியும் என்பது அவருடைய ஆழ்ந்த நம்பிக்கை. தாகூர் நம்மை எச்சரிக்கிறார், ''இந்த மந்திரம் ஓதுவதையும், பாடுவதையும், பிரார்த்தனை மணிகள் எண்ணுவதையும் விட்டுவிடுங்கள். எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு, தன்னந்தனியாக இந்த இருளடைந்த மூலையில் யாரை வணங்குகிறீர்கள்? கண்களைத் திறவுங்கள், உங்கள் கடவுள் உங்கள் முன்னால் இல்லை என்பதைப் பாருங்கள். அவர் எங்கு இருக்கிறார் தெரியுமா? கடினமான நிலத்தை உழுது கொண்டிருக்கின்றானே... பெரும் பாறைகளை உடைத்துக் கொண்டிருக்கின்றானே... தொழிலாளி! அங்கே இருக்கிறான். அவன் ஆடை புழுதியால் படிந்திருக்கிறது. அவன் அவர்களிடையே வெயிலிலும், மழையிலும் இருக்கிறான். உங்கள் மலர்களையும், சாம்

பிராணிப் புகையையும் தூர எறிந்துவிடுங்கள். உங்கள் ஆடை கிழிந்து கந்தலாகிவிட்டால் ஒன்றும் கெட்டு விடவில்லை. உழைப்பாலும், நெற்றி வியர்வையாலும் அவனை அடையலாம்.'' எவ்வளவு நேர்த்தியான வரிகள்!

உழைக்காமல், பிரார்த்தனைகளால் கடவுளை அடைந்துவிட முடியும் என்பது வியர்த்தம் என்பதை தாகூர் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார். ஒருவகையில் இதுதான் கீதாஞ்சலியின் அடிநாதம் என்றே கொள்ளலாம். சப்தமில்லாத காலடியோசையில் இறைமையின் வருகையை அவர் உணருகிறார். கீதாஞ்சலி, வாசிக்கப்பட வேண்டிய நூல் மட்டுமல்ல; திரும்பத் திரும்ப வாசிக்கப்பட வேண்டிய நூலும் கூட. நம் அனுபவத்திற்கேற்ப அதில் வாசிப்பு இன்னும் அதிகரிக்கும்.

நிறைய பதிப்பகங்கள் இதைத் தமிழில் வெளியிட்டிருக்கின்றன. 103 கவிதைகள் நிரம்பிய கீதாஞ்சலியை வாசிக்கும்போது லட்சார்ச்சனை செய்த திருப்தியும், மகிழ்ச்சியும் நேரிடும் என்பதுதான் உண்மை.