தேசியக்கொடி! + கொண்டாட்டம்!

தேசியக்கொடி!

குடியரசு தின விழா, சுதந்திர தின விழா என்றாலே சுட்டிகளுக் குக் கொண்டாட்டம்தான். காலையிலேயே கொடியை ஏற்றி ஸ்வீட்ஸ் தருவாங்க. அதைவிட அன்றைக்கு லீவ் தருவாங்களே... என்று செம ஜாலியாகி விடுவீர்கள்தானே! ரூல்ஸ், ரெகுலேஷன்ஸ் நம் யூனிஃபார்முக்கே இருக்கும்போது, நாடே மரியாதையுடன் பார்க்கும் நம்ம தேசியக் கொடிக்கு இருக்காதா சுட்டீஸ்? 1950- ஆம் ஆண்டே 'தி ஃப்ளாக் கோட்' என்ற கொடிச் சட்டத்தினை இயற்றிவிட்டனர். அதன்படி இரவில் கொடி பறக்கக் கூடாது. இப்போது 100 அடி

உயரத்துக்கு மேலே வைக்கப்பட்டிருக்கும் கொடிக் கம்பங்களில் இனி இரவுகளிலும் கொடி பறக்கலாம் என கொடி சட்டத்தினைத் திருத்தி உள்ளனர். ஆனால் இரவு நேரத்தில் முறையான வெளிச்சத்துடன் கொடிகள் பறக்க வேண்டும். கொடிகள் கிழிந்து விட்டால் உடனே மாற்றிவிட வேண்டும். பல நாடுகளில் இரவில் கொடி ஏற்றும் வழக்கம் உள்ளது. இனி நம் நாட்டிலும் இரவிலும் கொடி பறக்கலாம். நவீன் ஜிண்டால் என்ற தொழிலதிபர் தொடர்ந்த வழக்கினால்தான் இரவில் கொடி ஏற்றுவது சாத்தியம் ஆயிற்று. ஒவ்வொரு குடிமகனுக்கும் தேசியக் கொடியை ஏற்றும் உரிமை உள்ளது என்பதை உச்சநீதி மன்றம் 2002 ஆம் ஆண்டு அறிவித்த தீர்ப்புக்கும் இவர்தான் காரணம். நம் தேசியக் கொடிக்கு தகுந்த மரியாதை அளித்து கொடியினை ஏற்றுவோம்! தேசத்தின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் பாடுபட்டு மகிழ்வுடன் வாழ்வோம்!

-செ.மனோ

கொண்டாட்டம்!

சில இடங்களில் வயிறு பட்டினி கிடக்கிறது; சில இடங்களில் உணவு பட்டினி கிடக்கிறது - இந்த சமமின்மை தான் உலகெங்கும் உள்ளது. ஒரு பக்கம் மக்கள் பசியால் வாட, இன்னொரு பக்கம் பலகோடி டன் உணவு தானியங்கள் குப்பையிலே கொட்டப்படுகின்றன.

ஏழை மக்களின் பசிக்காக, மீனையும் அப்பத்தையும் ஆசீர்வதித்துக் கொடுத்து பசி தீர்த்த இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் தினத்தைப் பயனுள்ள வகையில் கொண்டாடி பாராட்டைப் பெற்றுள்ளது ஜி.ஆர்.டி கிராண்ட் உணவகக் குழுமம். ஆதரவற்ற, வசதியற்ற சிறுவர்களுக்காக கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது இந்தக் குழுமம்.

இந்த ஆண்டு 'சுயம் அறக்கட்டளை'யின் கீழ் ஆவடியில் இயங்கி வரும் 'சிறகு' பள்ளியில் எல்.கே.ஜி முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 80 சிறுவர், சிறுமிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். சுட்டிகள் உள்ளே நுழைந்ததும் பலூன்கள் கொடுத்தும், குல்லா, முகமூடி அணிவித்தும் அழகு பார்க்கப்பட்டனர். இரண்டு கோமாளிகள் சுட்டிகளுடன் ஆடினர். அடுத்து, விதவித மான உணவு வகைகளை ருசித்தார்கள் சுட்டிகள். கார்ட்டூன் படங்கள், டாட்டூஸ்... இப்படி நீண்ட கொண்டாட்டம் முடிந்து வீடு திரும்பிய சுட்டிகளுக்கு ஒரு குட்டி பரிசுப் பை காத்திருந்தது. அடுத்தவர்களை மகிழ்விப்பதுதானே உண்மையான கொண்டாட்டம்!

-இரா.மன்னர் மன்னன்,படங்கள் வீ.நாகமணி