வானில் பொன் வளையம்!

வரும் ஜனவரி 15-ம் தேதி பொங்கலன்று வளைய சூரிய கிரகணம் ஒன்று தென் தமிழகத்தின் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியில் நிகழப்போகிறது. 21-ம் நூற்றாண்டில் அதிக நேரம் நீடிக்கும்(11 நிமிடம் 8 நொடி) வளைய சூரிய கிரகணம் இது மட்டுமே! இதைப் போன்ற நீண்ட வளைய சூரிய கிரகணம் இனி கி.பி 3043-ல்... டிசம்பர் 23-ம் தேதிதான் வரும்.

அது என்ன வளைய சூரிய கிரகணம் என்கிறீர்களா? சூரிய கிரகணத்தின் போது சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் சரியான நேர்க்கோட்டில் சந்திரன் வரும்போது... சந்திரன், சூரியனை மறைக்கிறது. இதையே நாம் சூரிய கிரகணம் என்கிறோம். சில சமயம் சந்திரன் பூமிக்கு அருகிலும், சில சமயம் வெகு தூரத்திலும் செல்ல நேரிடும். சந்திரன் பூமிக்கு வெகு தொலைவில் இருக்கும்போது சூரிய கிரகணம் நிகழ்ந்தால், சந்திர நிழல் மிகச் சரியாக சூரியனை மறைக்க முடியாது. இது சூரியனின் 90% பகுதியை மட்டுமே மறைக்கும். சந்திரனைச் சுற்றியும் சூரியன் பளபளவென்று, தங்க வளையமாய் மின்னும். அதனால் இது வளைய சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இதை கங்கண கிரகணம் என்றும் சொல்வார்கள்! இனி, அடுத்த வளைய சூரிய கிரகணம் டிசம்பர் 26-ம் நாள், 2019-ல் வரும். ஆனால் நீண்ட நேரம் நீடிக்காது.

ஜனவரி 15-ல் நிகழவுள்ள இந்த வளைய சூரிய கிரகணம், பூமியின் விட்டத்தில் 20,000 கி.மீ தூரத்தை (பாதிப்பகுதியை)க் கடக்கிறது. இதை உலகெங்கும் 10 கோடிமக்களுக்கு மேல் பார்க்க முடியும். இதில், சூரியனின் 0.91754 பகுதியின் மேல் சந்திர நிழல் பட்டு, அந்தப் பகுதியை மட்டும் மறைக்கும்.

வளைய சூரிய கிரகணத்தின் மையப்பாதை தனுஷ்கோடியிலுள்ள கோதண்டராமர் கோயிலை ஒட்டிச் செல்கிறது. வளைய சூரிய கிரகணம் முழுமையாகத் தெரியப்போவது... கன்னியாகுமரியில் மதியம் 1.15க்கும், நெல்லையில் 1.16க்கும், மதுரையில் 1.20க்கும், இராமேஸ்வரத்தில் மதியம் 1.21க்கும் தான். வளைய சூரிய கிரகணம் சிவகாசி, ராஜபாளையம், கோவில்பட்டி, மதுரை, தஞ்சை, மயிலாடுதுறை, காவிரிப்பூம்பட்டினம், சீர்காழி, சிதம்பரம் வரை தெரியும். தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பகுதி சூரிய கிரகணமாகத் தெரியும். ஆப்ரிக்கா, கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா மற்றும் மியான்மர். சீனாவுக்கும் பகுதி சூரிய கிரகணமே தெரியும்.