சமீபத்தில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் வொர்த் நகரின் பாலம் திடீர் பரபரப்புக்கு உள்ளானது. காரணம், மேட் ஆல்சன் (Mat Olson) என்ற சைக்கிள் சாகசக் கலைஞரின் சாகசம்தான்.

40 அடிகள் உயரம் கொண்ட டிரினிட்டி ஆற்றுப் பாலத்தின் மீது, 24 அடி உயரத்தில் இருக்கும் 5 அடி அகலம்கொண்ட வளைவுகள் மீது, எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல், ஹாயாக சைக்கிளை ஓட்டிக்கொண்டிருந்தார் மேட் ஆல்சன்.

அந்த வழியாகச் சென்றவர்கள், இந்த சாகசத்தை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருக்க, கீழே இறங்கி வந்த ஆல்சனை போலீஸ் சுற்றிவளைத்து, ''ஏன் இப்படிச் செய்தாய்?'' என்று கேட்டார்கள்.

மேட் ஆல்சன், ''விரைவில் நடக்க இருக்கும் சைக்கிள் சாகசப் போட்டியில் (X Games sports event) இடம் பிடிக்கவே இப்படிப் பயிற்சி செய்கிறேன். அவ்வளவு உயரத்தில் ஓட்டியது, மலை உச்சியில் ஓட்டிய அனுபவத்தைக் கொடுத்தது'' என்றார் கூலாக.

''உயிருக்கு உத்தரவாதம் இல்லாத இந்த சாகசம் சட்ட விரோதமானது'' என்று போலீஸ் கண்டித்தது.

நல்லா பிளான் பண்றீங்க, ஆனா முறையான அனுமதி வாங்காம விட்டுட்டீங்களே... ஆல்சன்.