ஒலிக்கும் கிளி... குரைக்கும் சுறா!

இது ஏதோ, டப்பிங் படத்தோட டைட்டில்னு நினைச்சுடாதீங்க ஃப்ரெண்ட்ஸ்! ஆப்பிரிக்காவில் உள்ள கிளி வகைகளில் ஒன்று, க்ரே (Grey). உலக அளவில் புத்திசாலிப் பறவையாகக் கருதப்படும் இந்தக் கிளி, நாம் பயன்படுத்தும் தொலைபேசி, வீடியோ கேம் போன்றவற்றின் ஒலியையும் கவனித்து, எதிரொலிக்கிறதாம்.

குரைக்கும் நாய்கள் தெரியும். குரைக்கும் சுறாவைத் தெரியுமா? ஸ்வெல் (Swell) என்னும் ஒரு வகைச் சுறா, நாய்களைப் போலவே குரைக்கும்.

குறிச்சு வெச்சுக்கங்க!

நண்பர்களே... இந்தியாவின் உயர்ந்த விருதுகளின் பட்டியல் இங்கே. இதை, கண்ணில் படும் இடத்தில் ஒட்டிவெச்சு, அடிக்கடி படிங்க. பொது அறிவுப் போட்டியில் சொல்றதுக்கு மட்டும் இல்லை; இதில் ஒன்றையாவது நம் வாழ்நாளில் வாங்கணும்.

இந்தியாவின் மிக உயர்ந்த விருது - பாரத ரத்னா விருது

அமைதிக்கு - அசோக் சக்ரா விருது, காந்தி அமைதி விருது

சர்வதேச நட்புறவுக்கு - நேரு சமாதான விருது

இலக்கியம் - ஞானபீட விருது

பத்திரிகையாளர் - பி.டி. கோயங்கா விருது

பால்வளம் - கோபால் ரத்னா விருது

கௌரவ ராணுவ விருது - ஃபீல்டு மார்ஷல் விருது

விளையாட்டு - அர்ஜூனா விருது, ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது

விளையாட்டுப் பயிற்சியாளர் - துரோணாச்சார்யா விருது

வீரதீரச் சாதனை - மஹாவீர் சக்ரா விருது

வேளாண்மை - க்ருஷி பண்டிட் விருது

சினிமா - தாதா சாகிப் பால்கே விருது

ஹேப்பி பர்த்டே ஆச்சர்யங்கள்!

உலகில் உள்ள மக்களில் 9 சதவிகிதத்தினர், ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றனர்.

இதற்கு அடுத்த இடங்களில் ஜூலை, செப்டம்பர் மாதங்களும் உள்ளன.

அக்டோபர் 5 மிகவும் பொதுவான பிறந்தநாளாக இருக்கிறது.

மிகவும் அரிதான பிறந்தநாள், பிப்ரவரி 29 என்பது தெரியும். அதற்கு அடுத்த அரிதான பிறந்தநாள், மே 22.

மிகவும் புகழ்பெற்ற பிறந்தநாள், கிறிஸ்துமஸ். இது, இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள்.

உங்களது வயதும் பிறந்த தேதியும் ஒன்றாக வரும் பிறந்தநாளை, தங்கப் பிறந்தநாள் என்பார்கள்.

உடலே... உள்ளே...

உலகில் உள்ள பல அதிசயங்களைப் பற்றிப் பேசுகிறோம். படிக்கிறோம். ஆனால், நமது உடலுக்குள்ளேயே பல அதிசயங்கள் உள்ளன. உதாரணத்துக்கு முத்தாக மூன்று...

இந்த வாக்கியத்தை வாசித்து முடிப்பதற்குள், நமது உடலில் உள்ள 50,000 செல்கள் இறந்து, புதுப்பிக்கப்படுகின்றன.

நெமது உடலில் 900 பென்சில்களைச் செய்வதற்கான கார்பன், 75 மெழுவர்த்திகளைச் செய்வதற்கான கொழுப்பு, 7.5 செ.மீ. ஆணி செய்வதற்கான இரும்பு உள்ளன.

ªதும்மலின் வேகம், மணிக்கு 160 கிலோமீட்டர். இது, சராசரியாக ஒரு தொடர்வண்டியின் வேகம்.

இந்தியப் பிரதமர்கள்!

ªஇந்தியாவில் அதிக ஆண்டுகள் பிரதமராகப் பணியாற்றியவர், ஜவஹர்லால் நேரு. சுதந்திரம் பெற்றது முதல் 16 ஆண்டுகள் பிரதமராக இருந்தார்.

ªகுறுகிய காலம் பிரதமர் பதவியை வகித்தவர், குல்சாரிலால் நந்தா (Gulzarilal Nanda). 1964-ல் ஜவஹர்லால் நேரு மற்றும் 1966-ல் லால் பகதூர் சாஸ்திரி, பிரதமர்களாக இருந்து இறந்தபோது, தற்காலிகப் பிரதமராக இரண்டு முறை... தலா 13 நாட்கள் இருந்தார்.

ª காங்கிரஸ் கட்சியைச் சேராத ஒருவர், முதன்முறையாகப் பிரதமர் ஆனார். அவர், மொரார்ஜி தேசாய். முதன்முறையாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்தவரும் அவர்தான்.

ªஇந்தியாவின் முதல் பெண் பிரதமர், இந்திரா காந்தி. குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முதல் பிரதமரும் இவர்தான்.