அன்புச் சுட்டிகளே!

வாருங்கள்... 'சுட்டி ஸ்டார்’ ஆகலாம்!

நீங்கள் ஆவலோடும் அக்கறையோடும் எதிர்பார்த்து இருந்த 'சுட்டி பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்’ இதோ வந்துவிட்டது!

2014-15-ம் ஆண்டுக்கான இந்தப் பயிற்சித் திட்டத்தில் நீங்கள் கட்டுரைகள் எழுத, வி.ஐ.பி-களை பேட்டி காண, விமர்சனங்கள் எழுத... என எல்லாவித அனுபவங்களுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறது சுட்டி விகடன். உங்கள் ஊரில், உங்கள் வீட்டில் இருந்தபடியே எல்லோருக்கும் தெரியும் வகையில் நீங்கள் உயரலாம்!

ஒரே ஒரு நிபந்தனைதான். நீங்கள் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்ட மாணவராக இருக்க வேண்டும்.

கடந்த ஆறு வருடங்களில், சுட்டி ஸ்டார்களாகத் தேர்வான சுட்டிகள் இன்று தன்னம்பிக்கையிலும், தமிழில் எழுதுவதிலும், புத்தகங்கள் படிப்பதிலும் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் சுட்டிகள், அவர்களது பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், நண்பர்கள் எல்லோருக்குமே சந்தோஷம், பெருமை!

சுட்டி ஸ்டாராகத் தேர்வாகும் ஒவ்வொரு சுட்டிக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும், சுட்டிகளின் பள்ளிக்கும் இந்த சந்தோஷமும் பெருமையும் கிட்டுவது உறுதி!

வருங்கால சுட்டி ஸ்டார்களே... ரெடியா?

உடனே எதிர்ப் பக்கத்தில் இருக்கும் விண்ணப்பப் படிவத்தை முழுமையாகப் பூர்த்திசெய்து, அதனுடன் கேட்கப்பட்டு இருக்கும் விஷயங்களையும் இணைத்து, சுட்டி விகடன் அலுவலகத்துக்கு அனுப்புங்கள்.

நினைவு இருக்கட்டும், விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசித் தேதி: 20.05.2014

சுட்டிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

முதல் ரவுண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டால்,

மே மாதத்தின் இறுதியில், உங்களோடு ஜாலியாக ஒரு சந்திப்பு இருக்கும். அதற்கான நேர்காணல் கடிதம் ஒன்றை உங்களுக்கு அனுப்பிவைப்போம்.

Click To Download

Participation in Online Click Here