Published:Updated:

காத்திருப்பது சுகமா என்ற கேள்விக்கு கமல் சொன்ன பதில்! | பர்வீன் சுல்தானா | சொல்புதிது

வாழ்வில் காத்திருப்பு என்பது எப்படிப்பட்டது என்பதை 'சொல் புதிது' என்னும் கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.

"எப்போதும் சரியான நேரத்திற்காகக் காத்திருக்க வேண்டும். சரியான நேரம் வரும்போது நாம் செய்ய விரும்பிய செயலை செய்து முடிக்க வேண்டும். அந்த சரியான நேரம் வரும் வரைக் காத்திருக்கும் அந்த பொறுமை மிகவும் அலாதியானது. அந்தக் காத்திருப்பு பெருமதிப்பிற்குரியது. அந்தக் காத்திருப்பு புத்திசாலித்தனமானது. ஆனால், அப்படிக் காத்திருக்கும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கவனம் இல்லையேல் தோல்வியே மிஞ்சும்."

"வேகத்திற்கும் அவசரத்திற்குமான வித்தியாசத்தை என்றாவது யோசித்திருக்கிறீர்களா? மனம், உடல் இரண்டும் சேர்ந்து ஒரே கோட்டில் செயல்பட்டால் அது வேகம். மனம் செயல்படாமல் உடல் மட்டும் செயல்பட்டால், அது அவசரம்."

வாழ்வில் காத்திருப்பு என்பது எப்படிப்பட்டது என்பதை 'சொல் புதிது' என்னும் கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு