நடப்பு
ஸ்பெஷல்
Published:Updated:

இளைஞர்களிடையே கேட்ஜெட்டுகளின் தாக்கம் !

செ.கார்த்திகேயன், படம்: ர.சதானந்த்.

கேட்ஜெட்டுகள் இல்லாமல் இன்றைய இளைஞர்கள் இல்லை. செல்போனில் தொடங்கி ஆப்ஸ்கள் வரை அவர்களின் மனம் நிறைய கேட்ஜெட்டுகள் நிறைந்துகிடக்கின்றன. இந்த கேட்ஜெட்டுகள் இன்றைய இளைஞர்களை சீர்படுத்துகிறதா அல்லது சீரழிக்கிறதா என்பது பற்றி ஒரு பட்டிமன்றமே நடத்துகிற அளவுக்கு சாதகமாகவும் பாதகமாகவும் பல கருத்துகள் சொல்லப்படுகின்றன.

நாணயம் விகடன் 10-ம் ஆண்டு சிறப்பிதழுக்காக இன்றைய இளைஞர்கள் (இரு பாலர்) கேட்ஜெட்டுகளை எப்படி பார்க்கிறார்கள் என்பதை அறிய nanayam.vikatan.com இணையதளம் வாயிலாக ஒரு சர்வே நடத்தினோம்.  இந்த சர்வேயில் கேட்ஜெட்டுகள், சமூக வலைதளங்கள் தொடர்பான பல கேள்விகளைக் கேட்டோம். 1,252 பேர் இந்த சர்வேயில் ஆர்வத்தோடு பங்குகொண்டனர். இந்த சர்வேயில் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 19 சதவிகிதத்தினரும், நகர்புறங்களைச் சேர்ந்தவர்கள் 46 சதவிகிதத்தினரும், பெருநகரங்களைச் சேர்ந்தவர்கள் 35 சதவிகிதத்தினரும் பதில் அளித்தனர். இந்த சர்வேயில் தெரியவந்துள்ள முடிவுகளை இதோ உங்களுக்கு அளிக்கிறோம்.

இளைஞர்களிடையே கேட்ஜெட்டுகளின் தாக்கம் !
இளைஞர்களிடையே கேட்ஜெட்டுகளின் தாக்கம் !
இளைஞர்களிடையே கேட்ஜெட்டுகளின் தாக்கம் !
இளைஞர்களிடையே கேட்ஜெட்டுகளின் தாக்கம் !