கமுதி

தனியார் பேருந்து ஒன்றில்...

''சார் பின்னாடி இருக்கிறவங்க சீக்கிரம் கண்ணாடியை மூடிக்கோங்க... என் பொண்டாட்டி வாமிட் பண்ணப்போறா!'

''யோவ்... ஏதாவது கேரி பேக் இருந்தா அதுல எடுக்கச் சொல்ல வேண்டியதுதானே... உங்க வீட்டுக்காரம்மா 'விஷேச’ வாந்தி எடுக்குற சமாச்சாரம் ஊரெல்லாம் தெரியணுமா?''

(மனைவி முறைக்க... கணவர் கப்சிப்!)

- எம்.கல்லூரிராமன், அபிராமம்.

பொன்மலை

ஆர்மி கேட் அருகே நண்பர்கள் இருவர்...

''மச்சான் நானும் என்னோட லவ்வரும் எடுத்துக்கிட்ட செல்ஃபியைப் பாரேன்!'

(மொபைலை வாங்கிப் பார்த்தவர்...) ''சிங்கிளா நம்மை நாமே எடுத்துக்கிட்டாதான் செல்ஃபி. இப்படி நீ ஃபிகரோட எடுத்துக்கிட்டா அது செல்ஃபி இல்லை... ஜொல்ஃபி!'

''ஃபிகர்னு சொல்லாத மச்சான்... அவ என்னோட லவ்வர்!'

''இந்த மூஞ்சியை ஃபிகர்னு சொன்னது தப்புதான்.மன்னிச்சுக்கோடா!'

(நண்பர் முறைக்கிறார்!)

- சார்லி, பொன்மலை

பழவேற்காடு

சலூன் கடை ஒன்றில் இருவர்...

''மச்சான் மேஷ ராசிக்கு ராசி பலன் என்ன போட்டிருக்குன்னு கொஞ்சம் படி...'

''மேஷ ராசிக்கு ஓசியில ஜோசியம் கேட்டா மாசியில மரணம்னு போட்டிருக்குடா...''

(ஜெர்க் ஆன நண்பர்...) ''ஓசியில பேப்பர் படிக்கிறதுக்காகவே சலூன் கடைக்கு வர்ர உன்கிட்ட கேட்டேன் பாரு... என்னைச் சொல்லணும்!'

(அருகில் இருந்தவர்கள் சிரிக்கிறார்கள்!)

- ப.பாலசுப்பிரமணியம், தத்தைமஞ்சி.