Published:Updated:

ஆண் - பெண் நட்பு குறித்து உங்கள் பெற்றோர் என்ன நினைக்கிறார்கள்? #VikatanSurvey

'நட்புக்கு ஆண், பெண் தெரியாது' என்பதை உரக்கச் சொல்லும் தலைமுறை வளர்ந்துவரும் காலமிது. ஆனால், தெலங்கானா மாநிலத்தில், தன் 13 வயது மகளுக்கு அதிக ஆண் நண்பர்கள் இருந்த காரணத்தால் ஏற்பட்ட வாக்குவாதம், அப்பாவே மகளைக் கொலைசெய்த  அதிர்ச்சியளிக்கிறது. ஆண் - பெண் நட்பை அனுமதிக்காத குடும்பங்களின் மனநிலை, குறிப்பிட்ட இந்தச் சம்பவத்தில் உக்கிரமடைந்திருக்கிறது. உண்மையில் நம் வீடுகளிலும் இந்த மனநிலை நிலவுகிறது; அதன் வீரியம் குறைந்தோ, வெளிப்படாமலோ இருக்கலாம் என்பதே உண்மை. 

தமிழ்க்குடும்பங்களில் ஆண் - பெண் நட்பு எந்தளவுக்குப் புரிந்துகொள்ளப்படுகிறது? இளைய சமுதாயத்தினருக்கான சர்வே இது. பங்கேற்க வாருங்கள். முடிவுகளைப் பெற்றோர் சமூகத்துடன் பகிர்வோம், நட்பு குறித்த புரிந்துணர்வை ஏற்படுத்துவோம்!  
 
loading...
அடுத்த கட்டுரைக்கு