Published:Updated:

இவர்கள் இப்படிச் சொன்னார்கள் !

இவர்கள் இப்படிச் சொன்னார்கள் !

இவர்கள் இப்படிச் சொன்னார்கள் !

இவர்கள் இப்படிச் சொன்னார்கள் !

Published:Updated:
இவர்கள் இப்படிச் சொன்னார்கள் !

’'மோடி, என்னைவிடத் திறமையான சேல்ஸ்மேன்!'’

- மன்மோகன் சிங்

இவர்கள் இப்படிச் சொன்னார்கள் !

''பா.ஜ.க-வை வீழ்த்துவதற்காக விஷத்தைக் குடிக்கவேண்டிருக்கும் என்றால், அதைச் செய்யவும் நான் தயார்!''

- லாலு பிரசாத் யாதவ்

இவர்கள் இப்படிச் சொன்னார்கள் !

''மக்களுக்கு அதிகாரம் அளிக்க, காங்கிரஸ் அரசு பாடுபட்டது. ஆனால் மோடி அரசு, அவர்களிடம் இருந்து அதிகாரத்தைப் பறித்துவருகிறது!'

- ராகுல் காந்தி

இவர்கள் இப்படிச் சொன்னார்கள் !

’'2,000  ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரைச் சிறைக்கு அனுப்பித் தண்டிக்கும்போது, கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர்களைத் தண்டிக்க மறுப்பது எந்த விதத்தில் நியாயம்?'‘

- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

இவர்கள் இப்படிச் சொன்னார்கள் !

''எனது வாழ்நாள் முழுவதும் நான் நடிகையாக இருக்கவே ஆசைப்படுகிறேன்!''

- த்ரிஷா

இவர்கள் இப்படிச் சொன்னார்கள் !