மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நிக் வ்யுஜிசிக் - தன்னம்பிக்கை நாயகன்!

நிக் வ்யுஜிசிக் - தன்னம்பிக்கை நாயகன்!

தன்னம்பிக்கை என்ன செய்யும்? வாழ்க்கையையே மாற்றி அமைக்கும், மற்றவர்களின் வாழ்க்கையையும் கூட!

இது நிக் வ்யுஜிசிக் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் செய்தி! தனி மனிதன் ஒருவன் கொண்ட நம்பிக்கை எத்தனை அதிசயங்களை நிகழ்த்தும் என்பதற்காக உதாரணங்களை கீழே உள்ள வீடியோக்களில் காணலாம்!

நிக் வ்யுஜிசிக் தன்னம்பிக்கை உரையாற்றத் தொடங்கி 10 வருடங்கள் ஆனதற்கான வீடியோ (10 வருட மினி டிரெய்லர்)

நிக்கின் மிகப்பிரபலமான மியூசிக் வீடியோ 'சம்திங் மோர்'. மனவருத்தம், கோபம், பிரிவு எனப் பல உணர்வுகளால் கவலையில் ஆழ்ந்திருக்கும் பலருக்கும், சமர்ப்பணம் செய்திருப்பார் நிக்.  விற்பனையிலும் யூடியூபிலும் பலத்த வரவேற்பைப் பெற்றது இந்த வீடியோ!

ஒரு மணி நேரத்தில் 1749 பேர் நிக்கைத் தழுவிச்சென்று கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த வீடியோ!

நீங்கள் அழகு? ஒவ்வொருவருக்கும் தனி அழகு இருக்கிறது, எல்லோரும் அழகு தான். ஏனென்றால் நீங்கள் கடவுளின் குழந்தைகள்!

நிக் வ்யுஜிசிக் தன் வாழ்க்கையிலிருந்து கூறும் செய்தி இது தான்...
அதிசயங்கள் நிகழவில்லையா? நீயே அதிசயமாக மாறு!

Videos from: NickVujicicTV