மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உலகின் நம்பர் 1 மேஜிசியன் டைனமோ

உலகின் நம்பர் 1 மேஜிசியன் டைனமோ

‘வருங்காலத்தை மாற்றவே முடியாது எனச் சிலர் நினைக்கிறார்கள். உண்மை என்னவென்றால், வருங்காலம் என்பதே நாம் உருவாக்குவதுதான்’ நிகழ்காலத்தின் டாப்மோஸ்ட் மேஜிக் நிபுணர் டைனமோ (என்கிற ஸ்டீவன்) சொல்லும் மந்திர வார்த்தைகள் இவை. டைனமோ, பேருந்தின் மேற்கூரையை ஒற்றைக் கையால் பிடித்துக் கொண்டு பயணம் செய்தது மற்றும் தேம்ஸ் நதியில் நடந்து சென்ற வீடியோ!

டைனமோ மேஜிக்கின் டாப் 10 ஹைலைட்ஸ்

டைனமோ கங்கை நதியில் மேற்கொண்ட மேஜிக்