குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை, அனைவர் மத்தியிலும் 'பிரைவஸி’ என்பது தாரக மந்திரமாகிக் கொண்டிருக்கும் காலமிது. எல்லோருமே தனக்கே தனக்கான, தனக்கு மிகவும் நெருக்கமான இடமாகக் கருதுவது... பெட்ரூம்தான்!

ஒவ்வொரு நாளும் மிக அதிக நேரம் செலவழிக்கும் இடமாகவும், ரிலாக்ஸ் தரும் இடமாகவும் இருக்கும் அத்தகைய பெட்ரூம்... மனதை கவரும் விதத்தில் அற்புதமாக அமைய வேண்டும் என்று பலரும் விரும்புவதில் வியப்பில்லைதானே! அதிலும், புதுமண தம்பதிகள் என்றால்... கேட்கவே வேண்டாம். 'திருமணத்துக்குப் பிறகு நாம் பயன்படுத்தவிருக்கும் படுக்கை அறை சகல சௌகரியமாக மட்டுமல்ல... சர்வ அலங்காரங்களுடன் இருக்கவேண்டும்' என்பதுதான் பெரும்பாலான தம்பதிகளின் முக்கிய விருப்பமாக இருக்கும்!

கண்களை கவரும் வண்ணங்களில், உடலுக்கு இதம் தரும் விதத்தில் அமைந்து, படுக்கை அறையையே பூலோக சொர்க்கமாக மாற்றக்கூடிய படுக்கைகள், படுக்கை விரிப்புகள், தலையணைகள், தலையணை உறைகள், அலங்கார விளக்குகள், திரைச்சீலைகள் என 'பெட்ரூம் ஆக்சஸரீஸ்’ இங்கே அசத்துகின்றன! இந்தப் பக்கங்களில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொன்றும் செட் செட்டாகவே கிடைக்கும். ஒரு பெட்ரூமுக்குத் தேவையான செட் ஒன்று 1,465 ரூபாய் தொடங்கி, 9,615 ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கும்!

தொகுப்பு: ம.மோகன், படம்: வீ.நாகமணி

மாடல்: மெரின், படங்கள் உதவி: விஸ்வேஸ் டெக்ஸ்டைல்ஸ், சென்னை