Published:Updated:

எண்களும் எண்ணங்களும்!

எண்களும் எண்ணங்களும்!

பிரீமியம் ஸ்டோரி
எண்களும் எண்ணங்களும்!

'இந்தியாவில் நடைபெறும் அத்தனை போராட்டங்களிலும் 25 சதவிகிதம் தமிழ்நாட்டில் மட்டுமே நிகழ்கின்றன என்றால், அவ்வளவு தாராள மனதோடு ஜனநாயக நெறிமுறைகளைக் காக்க வேண்டும் என்ற உணர்வோடு இந்த அரசும் காவல் துறையும் அத்தனை போராட்டங்களுக்கும் அனுமதி வழங்கு கின்றன என்றுதான் பொருள்!' 

- ஜெயலலிதா

'எங்களது கடந்தகால ஆட்சியில், தெரிந்தோ தெரியாமலோ சில தவறுகள் நடந்திருக்கலாம். அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் விரும்பும் மாற்றத்துக்கு தி.மு.க துணை நிற்கும்!'

- மு.க.ஸ்டாலின்

எண்களும் எண்ணங்களும்!
எண்களும் எண்ணங்களும்!

388- கேரளாவில் தந்தத்துக்காக கடந்த 20 ஆண்டுகளில் கொல்லப்பட்ட ஆண் யானைகளின் எண்ணிக்கை!

'தமிழ்நாட்டில், மொழி மீதான உரிமைக்கான கவனம் குறைந்துவருகிறது. தேசிய அளவில், இந்தி மொழி திணிக்கப்பட்டுவருகிறது. இது கூடாது. இதைத் தடுக்காவிட்டால், மொழிக்கு நாம் தவறு இழைத்துவிடுவோம்!'

- தொல்.திருமாவளவன்  

 1,29,347 - ஆகஸ்ட் மாதம் மட்டும், தமிழ்நாட்டில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்களின் எண்ணிக்கை!

54 - வது முறையாக, சென்னை விமான நிலையத்தில் கண்ணாடிக் கதவு நொறுங்கி விழுந்தது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு