'என்னை 'குடிகாரன்’ என விமர்சிப்பவர்களுக்கு நான் நேரடியாகச் சவால்விடுகிறேன். என்னை 'குடிகாரன்’ எனக் குறைகூறும் அமைச்சர்கள் யாரேனும் என்னோடு சேர்ந்து மருத்துவப் பரிசோதனைக்கு உடன்படத் தயாரா?'

- விஜயகாந்த்

'நான் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அ.தி.மு.க-வோடு இணக்கமாக இருந்துவருகிறேன். ஆதலால், முதலமைச்சருக்கும் எனக்கும் பிரச்னை வெடிக்க வேண்டும் என்ற ஆவலில், 'வருங்கால முதலமைச்சரே வருக’ என எனக்கு எதிராக சிலர் டிஜிட்டல் பேனர் வைக்கின்றனர். இது திட்டமிட்ட சதி!'

- சரத்குமார்

'ஒருகாலத்தில் என்னைக் கனவுக்கன்னியாகப் பார்த்தார்கள்.

இன்றைக்கு என்னை அண்ணியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்!'

- குஷ்பு

'கடந்த மக்களவைத் தேர்தலில், நரேந்திர மோடியை நாட்டின் தலைவராகப் பிரசாரம் செய்ததற்காகப் பிராயச்சித்தம் தேடி நான் வந்துள்ளேன். இந்தியாவைக் காப்பதற்கு கடவுள் அனுப்பிய தேவதூதராக மோடியை நினைத்திருந்தேன். ஆனால், நான் ஏமாற்றப்பட்டேன்!'

- ராம்ஜெத்மலானி

12.5 சதவிகித உணவுப்பொருட்களில், பூச்சிமருந்து கலப்பு.

4,000 ஆண்டுகள் பழைமையான பாறை ஓவியங்கள்,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள முருகமலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.