'எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை. எனக்கென்று தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை. நான் வாழ்வதே, இந்த இயக்கத்துக்காகத்தான்; தமிழக மக்களுக்காகத்தான்!'

- ஜெயலலிதா

'கடந்த தி.மு.க ஆட்சியில் நடந்த தவறுகளுக்கு, கல்லூரி மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.'

- மு.க.ஸ்டாலின்

'நான், தி.மு.க உறுப்பினர் இல்லை; புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரசிகன். இனி எந்த அரசியல் கட்சிக்காகவும் பிரசாரம் செய்ய மாட்டேன்.'

- வடிவேலு

108 - நீதிமன்றங்கள் உள்ளன, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில்!

13 - இந்திய நகரங்கள் இடம் பெற்றிருக்கின்றன, உலகிலேயே அதிகம் மாசடைந்த 20 நகரங்களின் பட்டியலில்!

10.5 - சதவிகிதம் பேர் பட்டதாரிகள், உலக மக்கள்தொகையில்!