பீட்ரூட்

மூளையைச் சுறுசுறுப்பாக்கும்.

ரத்தசோகையைத் தடுக்கும்.ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.

மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.

செரிமானப் பாதையை ஆரோக்கியப்படுத்தும்.

இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

எலும்பு அடர்த்தி குறைதல் நோயைத் தடுக்கும்.

வளரும் குழந்தைகளுக்கு நல்லது.

சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவில் சாப்பிடலாம்.

பீட்டாசியானின் இதில் உள்ளதால்,

கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.

திராட்சை

1. இரும்பு, தாமிரம் போன்ற தாது உப்புகள் நிறைந்தது.

2. வைட்டமின் ஏ, பி6, சி, கே இருக்கின்றன.

3. ரெஸ்வெரட்ரால் எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது.

4. குடல் புற்றுநோய், புராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும்.

5. இதயப் பாதிப்பு, ரத்தக் குழாய் பிரச்னைகளைத் தடுக்கும்.

6. பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.

7. பீட்டாகரோட்டின், லூட்டின் ஆகியவை நிறைந்தது.

8. சிறுநீரகத்தின் செயல்திறன் மேம்படும்.

9. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

10. செரிமானத்தைச் சீராக்கும்.

வைட்டமின் பி1

தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின். தினசரி உணவில் போதுமான அளவு சேர்த்துக்கொள்வது அவசியம்.

முதுமையைத் தாமதப்படுத்துகிறது.

அல்சைமர் உள்ளிட்ட மறதி நோய்களுக்கான வாய்ப்புகளைக் குறைத்து, நினைவுத்திறனை அதிகரிக்கிறது.

ஹைட்ரோ குளோரிக் அமிலச் சுரப்பைத் தூண்டி, செரிமானத்துக்கு உதவுகிறது.

செரிமான மண்டலத்தின் செயல்திறனை மேம்படுத்துகிறது.

இதயம் ஆரோக்கியமாகச் செயல்பட உதவுகிறது.

ரத்தச் சிவப்பு அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது.

கண் புரையைத் தாமதப்படுத்துகிறது.

சிறுகீரை

பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்தது.

சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது.

புரதம், நார்ச்சத்து நிறைந்தது.

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவும்.

சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

கல்லீரலுக்கு மிகவும் நல்லது.

மிளகுடன் கீரை சேர்த்துச் சாப்பிட, சரும அலர்ஜி குணமாகும்.