Published:Updated:

கர்ணனுக்கு கவசம், காருக்கு செராமிக்​ ப்ரோ​ கோட்டிங்!!! - Exclusive Deal

கர்ணனுக்கு கவசம், காருக்கு செராமிக்​ ப்ரோ​ கோட்டிங்!!! - Exclusive Deal
கர்ணனுக்கு கவசம், காருக்கு செராமிக்​ ப்ரோ​ கோட்டிங்!!! - Exclusive Deal

கர்ணனுக்கு கவசம், காருக்கு செராமிக்​ ப்ரோ​ கோட்டிங்!!! - Exclusive Deal

கர்ணனுக்கு கவசம், காருக்கு செராமிக்​ ப்ரோ​ கோட்டிங்!!! - Exclusive Deal

நம்மூருல வண்டியோட்ட தனித்திறைமையே வேணும்! டிராஃபிக்ல கொஞ்சம் அசந்தா போதும், 'லைட்டா பூந்து போயிக்கிறேன் ஜி'ன்னு சொல்லிட்டு, நம்ம கார் மேல உரசிட்டு போய்டுவாங்க! 'சும்மா விர்ருன்னு போவோம்ல'ன்னு சொல்லிட்டு சேர வாரி சைட்ல வர்ற நம்ம கார் மேல இறைச்சிட்டு போய்டுவாங்க... கார் வாங்குனா மட்டும் போதாது? காரை எப்படி இதுலருந்து எல்லாம் பதுசா பாத்துக்கிறோம்ங்கிறதுலதான் அடங்கியிருக்கு நம்ம சாமர்த்தியமே! இதுக்கு நமக்கு உதவியா இருக்குது 'செரா​​மிக்​ ​ப்ரோ ​ கோட்டிங்'தொழில்நுட்பம்.

செராமிக்​ ப்ரோ​ கோட்டிங் எப்படி செயல்படுது? செராமிக் நானோ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்குற திரவ நிலையில் உள்ள பாலிமர் பூச்சை காரின் மேற்புறத்தில் இடும்போது, இரசாயன வேதி வினை மூலமா இதிலிருக்கும் துகள்கள் கார் மேற்பரப்போடு பிணைந்து புதிய உறுதியான மேல் அடுக்கு உருவாகிடுது.

கர்ணனுக்கு கவசம், காருக்கு செராமிக்​ ப்ரோ​ கோட்டிங்!!! - Exclusive Deal

காரின் பெயிண்ட் பரப்பு பார்ப்பதற்கு ரொம்ப வழுவழுப்பா சமமா இருக்குற மாதிரி தெரி​ஞ்சாலும், உண்மையில அது மேடும் பள்ளமுமாத்தான் இருக்கும். சாதாரணமா இந்த மேற்பரப்புல தண்ணீர் படும்போது, நீர்த்துகள்கள் இந்த பள்ளங்கள்லப் போய் உட்கார்ந்து ஒட்டிக்குது. அழுக்கான தண்ணீர் கார் மேல பட்டுக் காய்ஞ்சு போகும்போது, தண்ணீர் ஆவியாகி அழுக்கு மட்டும் தங்கி காரை நாசப்படுத்துது. செராமிக் ​ப்ரோ​ ​​கோட்டிங் மூலமா இந்தப் பள்ளங்கள் அடைக்கப்படுது, இதனால மேற்பரப்பு ரொம்ப ஸ்மூத் ஆகி, தண்ணீர் கார் பரப்பை நாசமாக்காமத் தடுக்குது; மேலும், அழுக்கா​​க்கக்கூடிய திரவங்கள் ஏதாவது கார் மேல பட்டாலும் அலேக்கா துடைச்சு எடுத்துடலாம்!

கீறல்கள் அதிகம் விழாம தடுப்பதுதான் செராமிக் ​ப்ரோ ​கோட்டிங்கின் முக்கிய அம்சமே. 'நான் வேக்ஸ் பாளிஷிங் பண்ணிப்பேன், இது எதுக்கு?'ன்னு கேக்குறீங்களா? இந்த  முறை சமீப காலமா சந்தையில் இருக்கும் கார் மேற்பரப்பைப் பாதுகாக்கும் எந்தவொரு முறையைக் காட்டிலும் சிறந்ததா விளங்குது; காரணம், வேக்ஸ் கோட்டிங், டெஃப்லான் கோட்டிங்கெல்லாம் சில மாதங்கள்தான் தாக்குப்பிடிக்கும், ஆனால் செராமிக் ​ப்ரோ ​கோட்டிங் பல ஆண்டுகள் வரை உழைக்குது. அதோடு காருக்கு மட்டும்னு இல்ல, பைக்குக்கும் உண்டு செராமிக் ​ப்ரோ ​கோட்டிங் வசதி; பறவை எச்சம், மரப்பசையைக்கூட சுலபமா இதன்மூலம் துடைச்சு எடுத்துடலாம்.

கர்ணனுக்கு கவசம், காருக்கு செராமிக்​ ப்ரோ​ கோட்டிங்!!! - Exclusive Deal

நம் கண்ணுக்குக் கூலிங் கிளாஸ் போட்டுக்கலாம், கண்ணா நினைக்கிற காருக்கும் பைக்குக்கும் அப்படி ஏதாவது வாங்கி மாட்ட முடியுமா? முடியாது, அதுக்குதான் உங்க காரையும் பைக்கையும் சூரிய ஒளியிலிருந்து காக்க செராமிக் ​ப்ரோ ​கோட்டிங் பண்ணணும்ங்கிறது. புற ஊதாக் கதிர்கள அண்டவிடாம பார்த்துக்குது, மேலும் தூசு, மாசுப் பொருள்கள், திராவகங்கள் மற்றும் அல்கலீஸ் எதுவும் பெயிண்டை அரிக்காமத் தடுத்து நிறுத்துது செராமிக் ​ப்ரோ ​கோட்டிங். இதனால பெயிண்டின் நிறம் எப்போதும் புதுப்பொலிவோட விளங்குது, பளபளப்பும் குறிப்பிடத்தக்க வகையில அதிகரிக்குது. சுருக்கமா சொல்லனும்னா 'வெயில், மழை, புயல்' இது எல்லாத்திலிருந்தும் உங்கக் கண்ணுக்கும் கண்ணான வாகனத்தைப் பாதுகாக்க செராமிக் ​ப்ரோ ​கோட்டிங்கை இப்பவே அப்ளை பண்ணுங்க.

அடுத்த கட்டுரைக்கு