'எதைப் பேசினாலும் கேஸ் போடுறாங்க. ஆனா, அதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். கொலை செஞ்சவனே கேமரா முன்னாடி டாட்டா காட்டிட்டுப் போறான். நான் எதுக்கு பயப்படணும்?'

- விஜயகாந்த்

'காங்கிரஸ் கட்சி யாரை நம்பியும் இல்லை. கார்த்தி சிதம்பரம்தான் காங்கிரஸ் தயவை நம்பி இருக்கிறார். யாருடைய துணையும் இல்லாமல் காங்கிரஸ் கட்சி வலுவுடன் விளங்கும்!'

- குஷ்பு

''நாம் தமிழர்’ ஆட்சி அமைந்தால், ஆடு, மாடு மேய்ப்பது அரசு வேலை; தமிழ் படித்தால், உள்ளூரில் வேலை; ஆங்கிலம் மற்றும் பிறமொழி படித்தால், வெளிநாட்டில்தான் வேலை. கல்வி, மருத்துவம் இலவசம்.'

- சீமான்

43 -வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்க இருக்கிறார்

டி.எஸ்.தாக்கூர்!

125 - அணுஆயுதங்களை இந்தியாவைத்துள்ளது என அமெரிக்கா அறிக்கை வெளியீடு!

6,000 - கிளைகளை, கடந்த ஓர் ஆண்டில் இந்தியா முழுவதிலும் திறந்துள்ளது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு!

86,66,755 - தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலங்களில் பதிவுசெய்து, வேலைக்காகக் காத்திருப்போர் எண்ணிக்கை!