Published:Updated:

ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி

‘தி வூல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட்’, ‘ஃபோகஸ்’, ‘அபவுட் டைம்’ போன்ற படங்களின் மூலம் பலரைக் கிறங்கடித்த மார்கட் ராபியின் ஹாட் பக்கங்களை இந்த வாரம் பார்க்கலாம்.

ஹா[லிவு]ட் டைரி

ஆஸ்திரேலிய நடிகையான ராபி வளர்ந்தது, அவரது தாத்தா-பாட்டியின் வீட்டில்தானாம். சோ ஸ்வீட்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் ‘சூசைட் ஸ்குவாட்’ படத்தில் காமெடி கலந்த கொடூர வில்லி வேடம் ராபிக்கு. நீலாம்பரி!

ஹா[லிவு]ட் டைரி

16 வயதிலேயே குடும்பப் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாகப் பல கடைகளில் வேலை பார்த்து இருக்கிறார் ராபி. அதில் சப்வேயும் ஒன்று. பின்னர், மெல்போர்னில் இருக்கும் நடிப்புப் பள்ளியில் சேர்ந்து நடிப்பு கற்றுக்கொண்டார். அனுபவம் முக்கியம்!

ஹா[லிவு]ட் டைரி

ஆஸ்திரேலிய தொலைக்காட்சித் தொடரான ‘நெய்பர்ஸ்’ தான் ராபியைப் பலருக்கும் பரவலாக அறிமுகப்படுத்தியது. அங்கேயும் அப்படித்தான்!

ஹா[லிவு]ட் டைரி

பெண்கள் மாதிரி உடை அணிவதெல்லாம் பிடிக்காதாம் ராபிக்கு. டவுசர் ஒன்றை அணிந்துகொண்டு வேட்டையாட பைக்கில் கிளம்பிவிடுவாராம். சமந்தா டவுசரா மேடம்?

ஹா[லிவு]ட் டைரி

‘தி வூல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட்’ படத்தில் டிகாப்ரியோவோடு நடித்தபோது கில்மா காட்சிக்காக காலை ஒன்பது மணிக்கு மது குடித்துவிட்டு ரெடியாய் இருந்தாராம். கடமை உணர்ச்சி கண்டபடி புல்லரிக்க வைக்குது!

ஹா[லிவு]ட் டைரி

‘நடிகையாகாமல் இருந்தால், சர்க்கஸ் கலைஞராக ஆகி இருப்பேன்” என்கிறார் ராபி. இப்பவும் வித்தை காட்டுறியேம்மா!

‘ஏன் சிங்கிளாக இருக்கிறீர்கள்?’ என ராபியிடம் பலர் கேட்க, ‘நான் விரும்பும் நபருக்கு தாடி, குடுமி, டாட்டூ எல்லாம் இருக்கணும்’ என கண்டிஷன்ஸ் போட்டார். ஆனால், ராபி இப்போது டேட்டிக்கொண்டிருக்கும் உதவி இயக்குநரான டாம் அக்கெர்லிக்கு இது எதுவும் இல்லை. இது போங்காட்டம்!

ஹா[லிவு]ட் டைரி

அமெரிக்காவின் நியூயார்க்கில் வசித்து வந்த ராபி, தற்போது நண்பர்களோடு லண்டனில் வசித்து வருகிறார். யாதும் ஊரே!

-ஃபாலோயர்