Published:Updated:

ராங் நம்பர்

ராங் நம்பர்

ங்கே உள்ள நம்பர்களுக்கும் க.அன்பழகனுக்கும் உள்ள தொடர்பு என்ன? சரியான விடைகளை எழுதி அனுப்புவதோடு டைம்பாஸின் கேரக்டரைப் பிரதிபலிக்கும்படி கலக்கலான ஸ்லோகனையும் எழுதியனுப்புங்கள். சரியான விடைகள் + அசத்தல் ஸ்லோகன் அனுப்பும் வாசகர்களுக்குப் பரிசு உண்டு. பதில்களும் ஸ்லோகன்களும் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி 25.12.2015. அனுப்ப வேண்டிய முகவரி: ராங் நம்பர், டைம்பாஸ் வார இதழ், 757, அண்ணா சாலை, சென்னை-2. email: timepass@timepassonline.in

ராங் நம்பர்

12.12.15 டைம்பாஸ் இதழில் இடம்பெற்ற ‘ராங் நம்பர்’ (லாலு பிரசாத்) பகுதிக்கான பதில்கள்:

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

2- மகன்களும் இப்போதைய நிதிஷ்குமார் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

11- இவரது பிறந்த தேதி

7- மகள்கள் இவருக்கு

6- ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்துள்ளது கால்நடைத் தீவன ஊழல் வழக்கில்.

29- வயதில் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

5-7-1997ல் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியை தொடங்கினார்.

சரியான பதில்களை எழுதி வெற்றி பெற்ற வாசகர்கள்:

•  வசந்தா, சென்னை

•  எஸ்.சக்திவேல், கோவை

•  ஆர்.ராமர், சென்னை

•  கே.எஸ்.அதிதி, பெங்களூரு

•  எஸ்.ஜோசப், மதுரை