Published:Updated:

சர்வே கார்னர்!

சர்வே கார்னர்!

டைம்பாஸ் ஃபேஸ்புக் பக்கத்தில் வாசகர்களிடம் போட்டு வாங்கிய சர்வே ரிசல்ட்ஸ்...

எந்த மாதிரியான ரஜினியை உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்?

சர்வே கார்னர்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பாட்ஷா மாதிரியான செம ஸ்டைலிஷான ஆக்‌ஷன் ரஜினி -66.1%

ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் என்று நடிப்பில் மிளிரும் திறமை ரஜினி -23.7%

‘கடவுளே கடவுளே’ என்று கலாய்க்கும் காமெடி ரஜினி -7.5%

‘காதலின் தீபமென்று...’ என்று உருகும் காதல் ரஜினி -2.7%

தெலுங்கு ஹீரோக்களில் யார் உங்கள் ஃபேவரைட்?

சர்வே கார்னர்!

விஜயகாந்த் தேர்தலில் என்ன முடிவெடுப்பது நல்லது?

சர்வே கார்னர்!

தி.மு.க. கூட்டணி- 45.5%

தனியாக நிற்பதே நல்லது- 28.1%

மக்கள்நலக் கூட்டியக்கம்- 20.8%

பா.ஜ.க. கூட்டணி- 5.6%

சர்வே கார்னர்!