
“அரசை எதிர்த்து அல்ல; அரசைப் பற்றி யார் என்ன சொன்னாலும் எழுதினாலும் அவதூறு வழக்கு போடுகிறார்கள்.”
- மு.கருணாநிதி


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
“நான் அரசியல்வாதி அல்ல. நான் ஒரு சொற்பொழிவாளன். என் சுதந்திர வாழ்வுக்கு நானே பூட்டுப்போட விரும்பவில்லை.”
- நாஞ்சில் சம்பத்

"எனது புகைப்படங்களை பிரபல இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடம் கொடுத்து நடிக்க வாய்ப்பு தரும்படி கேட்டேன். அவர்கள் `இந்த முகத்துக்கெல்லாம் சினிமாவா... நீ நடித்தால் யார் பார்ப்பார்கள்?' என்றெல்லாம் சொல்லி என்னைக் கிண்டல் செய்தனர். மனதைத் தளரவிடாமல் பட கம்பெனிகளின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி வாய்ப்பு தேடித்தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன்."
- தீபிகா படுகோன்
12 - தமிழ்நாட்டில் உள்ள சீர்திருத்த இல்லங்களின் மொத்த எண்ணிக்கை.
1.6 கோடி இந்தியர்கள், வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.
92 கோடிப் பேருக்கு, இந்தியாவில் இதுவரை ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.