Published:Updated:

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம்  மறுத்துவிட்டது.
 
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி விலங்குகள் நலவாரியம் உச்ச நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இன்று இம்மனு விசாரணைக்கு வந்தபோது,
நீதிமன்ற நிபந்தனையின்படியே ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக கூறி, ஜல்லிக்கட்டுக்கு  இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

மேலும் இந்த வழக்கை வருகிற ஜனவரி 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.