வாட்ஸ்அப்பில் ஜெயலலிதா, ஃபேஸ்புக்கில் ஸ்டாலின், மீம்ஸில் விஜயகாந்த், யூடியூபில் அன்புமணி... என எல்லோருக்குமே டிஜிட்டலில் டிஷ்யூம் டிஷ்யூம்! டிஜிட்டல் கோதாவில் குதித்திருக்கும் இவர்களுக்கு, இந்தத் தேர்தல் பிரசாரத்தில் என்னவெல்லாம் தேவைப்படும்..? வாங்க சிரிக்கலாம்!



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
