Published:Updated:

ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி
பிரீமியம் ஸ்டோரி
ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி

Published:Updated:
ஹா[லிவு]ட் டைரி
பிரீமியம் ஸ்டோரி
ஹா[லிவு]ட் டைரி

‘ஃபர்கெட்டிங் சாரா மார்ஷல்’, ‘வெரோனிகா மார்ஸ்’, ‘யூ அகெய்ன்’ ஆகிய படங்களில் கலக்கிய அமெரிக்க நடிகை கிறிஸ்டென் பெல்லின் ஹாட் பக்கங்களை இந்த வாரம் பார்க்கலாம்.

ஹா[லிவு]ட் டைரி

படிக்கும் காலத்திலேயே, தன் கல்லூரியில் படிக்கும் சீனியர்களால், ‘அட்டகாசமான ஃபிகர்’ என்ற பட்டம் பெற்றாராம். அப்பவே அப்படி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹா[லிவு]ட் டைரி

‘வீட்டில் இருக்கும்போது யாராவது ஆடை அணிவார்களா? நான் ஆடை எதுவும் அணியாமல்தான் சமைப்பேன்’ என ஹாட் ஸ்டேட்மென்ட் அளித்திருக்கிறார் பெல். அட்ரஸ்..?

ஹா[லிவு]ட் டைரி

பீட்டா அமைப்பு வழங்கும் சைவ உணவு சாப்பிடுபவர்களில் செக்ஸியான பெண் என்ற விருதை இரண்டு முறை பெற்றிருக்கிறார் பெல். சைவமான செக்ஸி!

ஹா[லிவு]ட் டைரி

பெல்லிற்கு ஹோம்லியாக நடிப்பது பிடிக்காதாம். எங்களுக்கும் பிடிக்காது!

ஹா[லிவு]ட் டைரி

பெல் தன் வீட்டில், கத்தியைப் பயன்படுத்த மாட்டாரம். எப்போதும் கத்தரிக்கோல்தானாம். விரல்களை வெட்டிவிடுவோம் என்ற பயம் பெல்லிற்கு அதிகமாம். அஜித் ரசிகையோ?

ஹா[லிவு]ட் டைரி

‘வெரோனிகா மார்ஸ்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் 17 வயதான பெண் கதாபாத்திரத்தில் நடித்தார் பெல். ஆனால், அப்போது பெல்லிற்கு வயது 24. ஏழுதானே வித்தியாசம்!

ஹா[லிவு]ட் டைரி

‘ஃப்ரோசென்’, ‘ஜூடோபியா’, ‘ஆஸ்ட்ரோ பாய்’ போன்ற பல அனிமேஷன் படங்களுக்கு குரலுதவி செய்திருக்கிறார். குயிலு!

ஹா[லிவு]ட் டைரி

தயாரிப்பாளர் கெவின் மானுடன் ஜந்து ஆண்டு காலம் ஜாலிவாலா செய்தாலும், அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்தது நடிகர் டேக்ஸ் ஷெபர்டைத்தான். பெல்லிற்கு டேட்டிங் என்றாலே பிடிக்காதாம். ஆஹான்!
 

ஹா[லிவு]ட் டைரி

கணவர் டேக்ஸ் ஷெபர்டுடன் பெல்ல் நடித்த சேம்சங் டேபின் விளம்பரம் தெறி ஹிட்டாம்.  அந்த ஊர் சூர்யா-ஜோதிகா போல!

-ஃபாலோயர்