facebook.com/vinayaga.murugan.7:

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எங்கள் பகுதியில் சாலை அமைத் துள்ளார்கள். எங்கள் தெருவில் சிமென்ட் சாலை மீது தார் சாலை அமைத்துள்ளார்கள். சுற்றி உள்ள எல்லா பகுதிகளிலும் போர்க்கால நடவடிக்கையாக சாலைகளை அமைத்து வருகிறார்கள். பழைய சாலைகளைப் பெயர்க்காமல் அதன் மீது அப்படியே ஜல்லியையும் தாரையும் கொட்டிவிடுகிறார்கள். புதுச் சாலைகள் வந்ததும் வீடுகள் பள்ளத்துக்குச் சென்றுவிட்டன. சாலைகளின் உயரம் அதிகமானதும் பல வீடுகளில் அவர்கள் வாகனம் நிறுத்தும் இடத்தை (கார் பார்க்கிங்) உயரமாக்க ஆரம்பித்துள்ளார்கள். சாலைகளை எவ்வளவு வேண்டு மானாலும் உயர்த்திக்கொண்டே போகலாம். அதற்கு இணையாக வீட்டை எங்களால் உயர்த்த முடியாது. இந்த வருடம் மழை வந்தால், நிலைமை இன்னும் மோசமாகும்போல!

facebook.com/saravanan.chandran.77: இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி குறித்தோ, அதில் பொங்கி வழிந்த தேசப் பெருமிதம் குறித்தோ நான் பேசப்போவது இல்லை. அதில் உள்ள இன்னொரு முக்கியமான விஷயம் பற்றிச் சொல்கிறேன். தோனிக்கும் கோஹ்லிக்கும் இடையிலான பஞ்சாயத்துக்கள் உலகம் அறிந்தவை. ஆனால், களத்தில் இருவருக்கும் இடையிலான மனவேற்றுமைகளை எல்லாம் தாண்டி ஒரு கெமிஸ்ட்ரி உருவானதே, அது விளையாட்டுத் துறையில் மட்டுமே சாத்தியம் என்று, ஒரு விளையாட்டு வீரன் என்ற முறையில் தோன்றுகிறது!

facebook.com/elango.kallanai:

வடிவேலு, போலீஸ் ஏட்டாக வரும் படம் ஒன்றில், பிச்சைக்காரரிடம் இருந்து காசைத் திருடி இடியாப்பம்-பாயா வாங்கித் தின்றுவிடுவார். அப்படித்தான் இருக்கிறது, இந்திய அரசின் செயல்பாடுகள். வரி ஒழுங்காகக் கட்டுவது நடுத்தரவர்க்கம்தான். வங்கிகளுக்கு கடனை ஒழுங்காகத் திருப்பிக்கட்டுவதும் அவர்கள்தான். தங்கள் முதுமைக்காக அவர்கள் சேர்த்துவைக்கும் வைப்பு நிதியிலும் வட்டிக் குறைப்புச் செய்திருக்கிறார்கள். ஆனால், வங்கிகள் மட்டும் மக்களுக்குக் கொடுக்கும் கடனில் வட்டியைக் குறைத்துக்கொள்ள மாட்டார்கள். பெட்ரோலியப் பொருட்களின் விலை உலகம் முழுவதும் வீழ்ந்துகிடக்கும்போது, இந்திய அரசு மட்டும் விலையேற்றம் செய்கிறது. நம்மிடம் இருந்து பிடுங்கித் தின்னும் கார்ப்ப ரேட்டுகளுக்கு மின்சாரம், சாலை, குறைந்த வட்டியில் கடன், ஆட்கள்... என எல்லாவற்றையும் வழங்கும் அரசின் லாஜிக்தான் என்ன? `பாரத் மாதா கி ஜே’னு இவனுங்க சொல்லச் சொல்றது `பஜகோவிந்தம்... பஜகோவிந்தம்...’னு கேட்கிறது. இந்த அரசு வரும்போது குறைந்தபட்சம் ஒன்றை எதிர்பார்த்தேன்... `பா.ஜ.க., உள்ளூர் பொருளா தாரத்துக்கு ஒரு கவனத்தை அளிக்கும்’ என. எல்லாத்தையும் விற்றுத் தின்பதில் இவர்கள் காங்கிரஸை விஞ்சிவிட்டார்கள்!

twitter.com/kalaignar89: ஜாலி டைம். (கலைஞர் கருணாநிதி)

facebook.com/perumalrajan.d: தென் ஆப்பிரிக்காவின் முரட்டு ஆட்டத்தைக் கண்டு, பெரிதாக விசனப்படத் தேவை இல்லை. தென் ஆப்பிரிக்கா அணி என்பது, `சூது கவ்வும்’ படத்துல வரும் பிரம்மா இன்ஸ் கேரக்டர்போல. ஆரம்பத்துல மாஸ் காட்டுறது போலத்தான் தெரியும். கடைசியா யார் தயவும் இல்லாம அவனுகளே சுட்டுப்புட்டு வெளியேறிருவானுக!

facebook.com/venkatesh.arumugam1: அ.தி.மு.க-விடம் 31 ஸீட்டுகள் கேட்க உள்ளோம் - த.மா.கா # பாஸ்... கட்டுக்கு 52 சீட்டு. மிச்சத்தையும் கேளுங்க!

facebook.com/guru.shree.16: `வானத்தைப்போல’, `ஆனந்தம்’, `திருமதி செல்வம்’... குடும்பத்தைவிட பாசமான குடும்பமா இருக்காங்க `மக்கள் நலக் கூட்டணி’!

twitter.com/MrElani: கிரிஸ்கெயில் அடிக்கிற சிக்ஸருக்கு எல்லாம் தாராளமா எட்டு ரன்கள் தரலாம்!

twitter.com/thalabathe: தி.மு.க - குடும்ப அரசியலை எதிர்க்கும், அ.தி.மு.க - ஊழலை ஒழிக்கும், பா.ம.க - சாதிக் கொலையைக் கண்டிக்கும், தே.மு.தி.க - மதுவிலக்கை அமல்படுத்தும். இப்படியாக தேர்தல்...

twitter.com/raatworaa:  `ரமணா’ படத்துக்குப் பிறகு `நம்ம பேரு லிஸ்ட்ல இருந்திடுமோ’னு பயப்படுறது தே.மு.தி.க வேட்பாளர் பட்டியலாத்தான் இருக்கும்.

twitter.com/rannjjii:  மொபைலை சர்வீஸ் சென்டரில் கொடுத்துவிட்டு வெளியே உட்காரும்போது, தலைப் பிரசவத்துக்காக மனைவியை ஐ.சி.யூ வார்டுல சேர்த்த கணவன் ஃபீலிங் வருது!

twitter.com/dineshsmc: உலகத்திலேயே ரொம்ப பொறுமைசாலி யாருன்னா # 2G நெட் பேக் போட்டவங்கதான்!

twitter.com/mani_kuttans: பரீட்சைக்கு `பிட்டும்’ கொண்டுபோக முடியலை... வெளியூருக்கு `துட்டும்’ கொண்டுபோக முடியலை # பறக்கும் படை!

twitter.com/teakkadai: மூன்று நாட்களாக `நான் செல்லும் வாகனத்தில் பணம் இருக்கிறதா?’ என சோதனை செய்கிறார்கள். கடன் வாங்க அலைஞ்சுக் கிட்டிருக்கேன் ஆபீஸர்ஸ்!

twitter.com/rajaa_official: ட்விட்டரை டி-ஆக்ட்டிவேட் பண்ணவே நமக்கு யோசனையா இருக்கு! நாட்ல எப்படி தற்கொலை எல்லாம் பண்றாங்க?

twitter.com/writercsk: `நினைவு தினம்’ என்பது, இறப்பை நினைவூட்ட அல்ல; வாழ்ந்ததை நினைவூட்ட!

twitter.com/mekalapugazh: எல்லா உண்மையும் பேசுகிறீர்களா... உங்களுக்குத் தேவையான உண்மை மட்டும் பேசுகிறீர்களா என்பதில் இருக்கிறது உங்கள் நேர்மை!

twitter.com/gpradeesh: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டெல்லியில் விசாரணை. அமைச்சர்கள் சொத்துக் குவிச்சதைப் பற்றி ஜெயலலிதா விசாரணை ;-)))

twitter.com/writercsk: மிடில் கிளாஸ் காரர்கள் சேமிக்க ஒரே வழி இ.எம்.ஐ கட்டுவதுதான்!

twitter.com/withkaran: முப்போகம் விளைந்த நிலத்தை தரிசாகப் பார்க்கும் விவசாயியின் வேதனையைவிடக் கொடியது பங்க் வைத்து அழகுபார்த்த தலையை சொட்டையாகப் பார்ப்பது.

twitter.com/barathi_: பெத்தவங்களுக்கு அடிக்கடி போன் பண்ணுங்க. பேச ஒண்ணும் இல்லாட்டியும் கேட்க நிறைய இருக்கும்!

twitter.com/teakkadai: கட்ட வேண்டாம் ஒட்டிக்கலாம், பாக்கெட் இருக்குன்னா, அதுக்குப் பதிலா வெள்ளை பேன்ட்டே போட்டுக்கலாமே? #வேட்டி

twitter.com/am_pradee: பழைய ஜீன்ஸ்ல திடீர்னு கிடைக்கிற 50 ரூபாய்தான் நடுத்தரவர்க்கதோட அதிகபட்ச அதிர்ஷ்டம்!