Published:Updated:

எண்களும்...எண்ணங்களும்

எண்களும்...எண்ணங்களும்
பிரீமியம் ஸ்டோரி
எண்களும்...எண்ணங்களும்

எண்களும்...எண்ணங்களும்

எண்களும்...எண்ணங்களும்

எண்களும்...எண்ணங்களும்

Published:Updated:
எண்களும்...எண்ணங்களும்
பிரீமியம் ஸ்டோரி
எண்களும்...எண்ணங்களும்
எண்களும்...எண்ணங்களும்

``த.மா.கா-வாக இருந்தாலும் தே.மு.தி.க-வாக இருந்தாலும் அவை உடைவதற்கு வைகோதான் காரணம். இந்தக் கட்சிகளை எல்லாம் அங்கு கொண்டுசென்று சேர்க்காமல் இருந்திருந்தால், அவை உடைந்திருக்காது.”

- மு.க.ஸ்டாலின்

14 கோடி டன் பால் உற்பத்திசெய்து, உலக அளவில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எண்களும்...எண்ணங்களும்

`` `தே.மு.தி.க., அண்ணி கட்டுப்பாட்டில் உள்ளது’ எனக் கூறுகின்றனர். இந்த நிமிடம் வரை என் அன்புக் கணவர் கட்டுப்பாட்டில் உள்ளேன். நானே அவர் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, கட்சி எப்படி என் கட்டுப்பாட்டில் இருக்கும்?’’

- பிரேமலதா விஜயகாந்த்

90 சதவிகித இன்டர்நெட் பயன்பாடு, இன்னும் மூன்று ஆண்டுகளில் சினிமா, சீரியல் பார்ப்பதற்காகத்தான் இருக்கும்.

2,56,942 கார்கள், கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன.

எண்களும்...எண்ணங்களும்

``ஜெயலலிதாவுக்கு எதிரி கருணாநிதி, கருணாநிதிக்கு எதிரி ஜெயலலிதா, இவர்கள் இருவருக்கும் எதிரி நான். ஸ்டாலினுக்கு எதிரி அவரேதான்!’’

- விஜயகாந்த்