‘மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கைக் கொண்டு வருவேன்’ என்று ஜெயலலிதா பேசியபோது ‘இன்னுமா உங்களை நம்புறோம்?’ என்ற பப்ளிக் ரியாக்ஷன்

பா.ஜ.க. கூட்டணிக்கு ஏ.சி.சண்முகம் வரை தண்ணி காட்டியதால் தவிக்கும் தமிழிசை ரியாக்ஷன்!

பீட்டர் அல்போன்ஸ், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் எனக் கட்சியின் பெருந்தலைகள் மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது ஜி.கே.வாசனின் ரியாக்ஷன்

தேர்தல் கூட்டங்களில் விஜயகாந்த் என்ன பேசுகிறார் என்றே புரியாமல் குழம்பும் மக்கள் நலக் கூட்டணித் தொண்டர்களின் ரியாக்ஷன்!