இந்த மாதம் வெளியாக இருக்கும் ‘தி ஹன்ட்ஸ்மேன்: வின்டர்ஸ் வார்’ படத்தில் வரும் பாடலை அமெரிக்கப் பாடகி ஹல்சே தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் பாடிக்காட்டினார். அவர் பாடிக் காட்டியதை விட, ‘பாடி’ காட்டியதுதான் செம்ம என கிசுகிசுத்தனர் நெட்டிசன்ஸ். குசும்பு!

ஒரு தனியார் தொலைக்காட்சி ஹாலிவுட்டின் சிறந்த முத்தம் என்ற அங்கீகாரத்தை ‘பிட்ச் பெர்ஃபெக்ட் 2’ படத்தில் வரும் முத்தல் காட்சிக்குக் கொடுத்தது. விருதை வாங்க கிஸ்ஸடித்த நாயகி ரெபெல் வில்சனும், நாயகன் ஆடமும் வந்தனர். மேடையிலேயே இருவரும் சரமாரியாக கிஸ் அடித்து தரையில் உருள பற்றிக்கொண்டது மேடை. கொலவெறி!

மாடலிங் துறைக்கு வந்து இரு ஆண்டுகள் ஆன நிலையில், செம ஹாட்டாகவே வலம் வருகிறார் அமெரிக்க மாடல் பெல்லா ஹடிட். இன்ஸ்டாகிராமில் ஏறக்குறைய டாப்லெஸ் படம் ஒன்றை வெளியிட்டார் பெல்லா. வெளியிட்ட 24 மணி நேரத்தில் இரண்டு லட்சம் ஹிட்ஸை நெருங்கியது அந்தப் புகைப்படம். இது தன் கனவுத் திட்டம் என்ற பெல்லா, தன் தாயாரிடம் சிரித்துக்கொண்டே இந்தப் படத்திற்கு மன்னிப்பும் கேட்டிருக்கிறார். பண்றதையும் பண்ணிட்டு, மன்னிப்பு வேற!

அமெரிக்க மாடலான எரின் ஹெதர்டன் ஒரு தனியார் நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகள் மாடலாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். 27 வயதான எரினை, 2013-ம் ஆண்டு இன்னும் ஸ்லிம் ஆகக் கட்டாயப்படுத்தியதாம் அந்த நிறுவனம். இதற்கு மேல் ஒல்லியாக முடியாது எனத் தெரிவித்த எரின், வேலையை விட்டுச் சென்றாராம். தற்போது, நீச்சல் உடைகளுக்குத் தூதராக இருக்கிறார் எரின். உங்களைப் போய் குண்டுனு சொல்லிட்டாங்களே!