டைம்பாஸ் ஃபேஸ்புக் பக்கத்தில் வாசகர்களிடம் போட்டு வாங்கிய சர்வே ரிசல்ட்ஸ்...

பொதுவாகத் தேர்தல்களில் எதைப் பார்த்து மக்கள் ஓட்டுப் போடுவார்கள்?

தேர்தல் அறிக்கைகளைப் பார்த்து - 49%
வேட்பாளரின் செல்வாக்கை வைத்து - 22.7%
கூட்டணியைப் பார்த்து - 15.3%
கட்சிகளின் கொள்கைகளைப் பார்த்து - 13%

கீழ்க்கண்ட பாடல்களில் எதில் விஜய்யின் நடனம் செம சூப்பர்?

எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே - 43%
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா - 22.4%
ஆல் தோட்ட பூபதி நானடா - 18%
நான் நடந்தா அதிரடி - 10.1%
டாடி மம்மி வீட்டில் இல்லை - 6.5%

வெங்கட்பிரபு இயக்கியதில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது?

மங்காத்தா - 57.1%
சென்னை 28 - 36.9%
கோவா - 3.9%
சரோஜா - 2.1%

அரசியல் கட்சிகளின் எந்த ஸ்டேட்மென்ட் உங்களை அதிகம் எரிச்சலுக்கு உள்ளாக்கும்?

எங்களால்தான் ஊழலை ஒழிக்க முடியும் - 56%
மாற்று நாங்கள்தான் - 21%
அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை - 16.3%
இது கூட்டணி இல்லை, தொகுதி உடன்பாடுதான். - 6.7%