சுடச்சுட செய்திகள், செய்திகளுக்குப் பின்னால் இருக்கும் பகீர் பின்னணி, சீரியஸ் பாதி, ஜாலி மீதி என சேர்ந்து செய்த கலவையான விகடன் இணையப் பக்கத்தைப் புரட்டிப் பார்த்தால் செம கலர்ஃபுல் கலக்கல் விருந்து...

‘கருணாநிதிக்குப் பாரம்பரியம் அதிகம், அதனால் பல்டிகளும் அதிகம். கருணாநிதிக்கு வயதும் அதிகம், அதனால் கூட்டணி வித்தைகளும் அதிகம். மொத்தத்தில் அரசியல் அந்தர் பல்டிகளின் பரமபிதாவே கருணாநிதிதான்’ என அரசியலில் அவர் அடித்த அந்தர் பல்டிகளை விளக்கும் ரகளையான வீடியோவைக் காண விகடன் இணையதளத்துக்குச் செல்லுங்கள். https://www.youtube.com/watch?v=146lL3pOhok

‘மக்களுக்காகத்தான், மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கத்தான் தேர்தல் அறிக்கை’ என்கிறார்கள். அப்படியென்றால் என்னென்ன திட்டங்கள் தேவை, எவையெல்லாம் பயனுள்ளவை என்று மக்களே சொல்வதுதானே நியாயமாக இருக்க முடியும். நல்லதொரு மாநிலமாக நமது தமிழகம் தழைக்க... இப்படிப் பல கனவுகள் உங்களுக்கும் இருக்கும்தானே. அப்படிப்பட்ட முக்கியமான கனவுகளை முன்வைக்க ‘மக்கள் கட்டளை’ களம். இங்கே துறை ரீதியாக உங்கள் கோரிக்கைகளைப் பதிவிடலாம். இந்தத் தேர்தலின் கதாநாயகனாக, நாம் உருவாக்கும் மக்கள் தேர்தல் அறிக்கையை முன்னெடுக்கலாம். https://www.vikatan.com/want-my-vote

நம் எல்லோருக்கும் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க ஜிம்மிலேயே தவம் கிடப்போம். ஆனால், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நம் வீட்டையே ஜிம்மாக மாற்றிக்கொள்ளக் கூடிய எளிமையான ஃபிட்னஸ் முறைகளைத் தெரிந்துகொள்ளுங்கள் விகடன் இணைய தளத்தில். https://www.vikatan.com/news/health/62262-easy-fitness-tips.art

பிறவியிலேயே பார்வையிழந்தவர், ‘இவனை எங்காவது விடுதியில் சேர்த்துவிடுங்கள்; இவனால் உங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை’ என சொந்தங்களால் வெறுக்கப்பட்டவர், இன்று நூற்றுக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு தந்து, ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்யும் நிறுவனத்துக்குச் சொந்தக்காரராக உயர்ந்திருக்கிறார். அவரை பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்துகொள்ள விகடன் இணையதளத்தை க்ளிக்குங்கள். https://www.vikatan.com/personalfinance/article.php?aid=12393

இந்தக் கோடையைச் சமாளிக்க என்ன செய்யலாம், ஹாலிடே டூர் எங்கே போகலாம், வெயிலில் இருந்து உடல் நலத்தைக் காத்துக்கொள்வது எப்படி? எனக் கோடை காலத்தில் தோன்றும் எல்லாக் கேள்விகளுக்கும் இங்கே பதில் தெரிந்துகொள்ளலாம்.

நம் ஊர் சினிமாக்கள் மட்டு மல்லாது, அண்டை மாநில, ஹாலிவுட் சினிமாக்களின் விமர்சனங்களையும் விகடன் இணையதளத்தில் படிக்கலாம்.

அப்புறமென்ன? நம்பி வாங்க, சந்தோஷமாப் படிங்க! இந்த QR CODE-ஐ ஸ்கேன் செஞ்சு பாருங்க, நேரா விகடன் இணையத்துக்கே போயிடுவீங்க!