facebook.com/spine.brain.surgeon:

தமிழனின் உடைகளாக வேட்டி, துண்டு ஏன் வந்தது என்பதையும், கோவணம் ஏன் கண்டுபிடிக்கப்பட்டது என்பதையும் இப்போது புரிந்துகொள்ள முடிகிறது #வெயில்

facebook.com/altappu.vinoth:

`ஜாக்பாட்'ல இருந்து குஷ்பு தி.மு.க-வுக்குப் போனதும், `மானாட மயிலாட'ல இருந்து நமீதா அ.தி.மு.க-வுக்குப் போனதும்... இரு கட்சிகளிடையேயான நல்லிணக்கத்தைக் காண்பிக்கிறது. அவ்வ்!

facebook.com/varavanaiyaan:

காலையிலேயே நண்பனிடம் இருந்து போன்.

நான்: என்னாடா, எலெக்ஷன் பிஸியில் எனக்கெல்லாம் போனடிக்க நேரம் இருக்கா?

ஜேஜே: (தாழ்ந்த குரலில்) அந்தக் கொடுமையை ஏன்டா கேக்குற, வீட்டு முன்னாடி அஞ்சாறு பொம்பளைங்க நிற்கிறாங்க. நேத்து `அவிய்ங்க' தலைக்கு 200 அடிச்சிவிட்டுட்டாய்ங்க. `இவய்ங்களே 200 ரூபா கொடுத்தா, உங்காளுக 500 ரூபால கொடுத்திருப்பாங்க, எங்கே அந்தக் காசு?'னு காலையில டீக்கடையில் ஆம்பளைக ஆரம்பிச்சானுங்க. இப்ப காசு கேட்டு பொம்பளையாளுக வீட்டுக்கே வந்துட்டாங்க. இன்னும் அஞ்சாறு மாசத்துக்கு புதுச் சட்டை போட முடியாது, வண்டியை சர்வீஸுக்கு விட்டு பளபளப்பா ஓட்ட முடியாது. அவ்வளவு ஏன்... மூஞ்சைக் கழுவி பவுடர்கூட அடிக்க முடியாது. `பூரா ஆட்டையப் போட்ட காசு'னு கழுவிக் கழுவி ஊத்துவாங்க. இந்தக் கட்சியில இருக்கிறது எம்புட்டு இம்சைனு இருந்து பார்த்தாத்தான் தெரியும். நானாச்சும் பரவாயில்லை, பக்கத்து ஊர்ல ஒரு அக்கா மாவட்டப் பொறுப்புல இருக்கு... அது புருஷனே, `என்னடி... இன்னும் உங்க கட்சியில இருந்து காசு வரலை?'னு தூக்கிப் போட்டு மிதிச்சிருக்கான் காலையில. ஈஸியா ஃபேஸ்புக்ல கலாய்ச்சிப்புடுறீக. இங்கே கத்தி மேல நடக்குற மாதிரி இருக்கு.'

twitter.com/sudhansts: ஞாயிற்றுக்கிழமை மதியம் தயிர்சாதம் சாப்பிடும்போதுதான், செஞ்ச பாவம் எல்லாம் கண்ணு முன்ன வந்து போகுது!

twitter.com/mekalapugazh: கள்ள ஓட்டு என்பது, காசுக்கு ஓட்டானதுதான் தமிழகத் தேர்தல் பரிணாம வளர்ச்சி.

twitter.com/chevazhagan1: இந்தத் தலைமுறைக்கு பெற்றோர்கள் சொல்லும் ஒரே அறிவுரை... `போன நோண்டாம பேசாமப் படுடா!' என்பதே! # என்னைக்கு நாம பெத்தவங்க பேச்ச மதிச்சிருக்கோம்?

twitter.com/nithya_shre: ‘கூட்டிட்டு வாங்க... தூக்கிட்டுப் போங்க’ சீஸன் - 3. இன்று திருச்சியில்... தமிழகத்தின் செல்ல சாவுக்கான தேடல்.

twitter.com/SriramMADRAS: `தினமும் ரெண்டு பேரைப் பலிகொடுத்தா, திரும்பவும் ஆட்சிக்கு வந்துடலாம்'னு ஜோசியக்காரன் எவனோ இந்தம்மாட்ட சொல்லிட்டான் போலிருக்கு!

twitter.com/RazKoLu: சம்மர் வந்தா வெயிலுக்குப் பயப்படுறோமோ இல்லியோ... சென்னை அமிர்தா விளம்பரத்துக்கு ரொம்பவே பயப்படவேண்டியதா இருக்கு. #இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல!

twitter.com/SaravananStalin: ரோட்ல ராங்கா க்ராஸ் பண்ணினதுக்கு லாரி டிரைவர் ட்ரெண்டா திட்றாரு, `டேய்...சாவுறதுன்னா பிரசாரத்துக்குப் போய் சாவுடா... துட்டாவது கிடைக்கும்.'

twitter.com/santhozn: கடவுளாக இருப்பது உண்மையிலயே சுவாரஸ்யமான விஷயம்தான்போல... ரெண்டாவது மாடியில இருந்து வேடிக்கை பார்க்கும்போதே இவ்வளவு ஜாலியா இருக்குன்னா...

twitter.com/arattaigirl: சிரிக்கும்போது அழகாய் இருப்பவர்கள் பெண்கள்; அழும்போதும் அழகாய் இருப்பவர்கள் குழந்தைகள்!

twitter.com/mekalapugazh: திருமணம் காணாத காதலைவிட... காதலைக் காணாத திருமணங்களே அதிகம்!

twitter.com/varunvoice: விவசாயத்துக்கு தனி பட்ஜெட். - பா.ஜ.க #நீங்கதானே அந்த விவசாய நிலம் கையகப்படுத்துற சட்டம் போட்டது? அது போன மாசம்... நான் சொல்றது இந்த மாசம்.

twitter.com/thalabathe: கடைசிப் பெண் உயிரோடு இருக்கும் வரைக்கும் ‘என்னை எவ்வளவு பிடிக்கும்?’ என்ற கேள்வி நம்ம காதுல கேட்டுட்டே இருக்கும்.

twitter.com/kumarfaculty:  தன் கனவில் வந்தவர்களுக்கும் அந்தக் கனவு வந்திருக்கும் என குழந்தைகள் நினைக்கிறார்கள்.

twitter.com/karunaiimaLar: ஃப்ளிப்கார்ட்ல ஒரு பொருளைப் பார்த்து நல்லா இருக்குமானு யோசிச்சு ஆர்டர் பண்றதுக்கே பதறுது. மேட்ரிமோனி வெப்சைட்ல எல்லாம் எப்படித்தான்... :-(

twitter.com/udanpirappe: நீ மட்டும் என் காதலை ஏத்துக்கலைனா, அ.தி.மு.க பொதுக்கூட்டத்துக்குப் போய் செத்துருவேன் பார்த்துக்கோ!

twitter.com/Iam_SuMu: சற்றே பெரிய அப்பளம், கூடுதலாக ஓர் இனிப்பு என அடுத்து வரும் விலையேற்றத்தை சென்னை ஹோட்டல்கள் முன்கூட்டியே சிம்பாலிக்காக உணர்த்தும் அழகே தனி!

twitter.com/David_EXIM: நாட்ல என்ன நடந்தாலும் டி.டி பொதிகை சேனல்ல, `எவனோ விசிலடிக்கிறான்’ற ரேஞ்சுக்கு அவம்பாட்டுக்கு ஏதாச்சும் ஒரு புரோகிராம் போட்டுட்டிருக்கான்.

twitter.com/sThivagaran: எடைக்குப் போடும்போதுதான் தெரிகிறது, பத்திரிகைகளில் படிக்காமல்விட்ட பயனுள்ள பக்கங்கள்!