facebook.com/Thamira Aathi: காலையில் ஆட்டோ கத்திக்கொண்டே போகிறது... `உழைப்பாளிகளின் சின்னம் கை! விவசாயிகளின் சின்னம் கை! பாட்டாளிகளின் சின்னம் கை!’ - 30 வருடங்களுக்கு முன்னால் கேட்ட அதே வசனங்கள்.

இந்த டயலாக்கையாவது `இன்ஜினீயர்களின் சின்னம் கை! டாக்டர்களின் சின்னம் கை! ஐடி-க்காரர்களின் சின்னம் கை...’ என ஒரு சேஞ்சுக்கு இப்படி மாத்தி எழுதித்தரக் கூடாதா ஐயா!

twitter.com/manipmp: `கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே’ என்பது ஓட்டு போடுவதற்காகவே சொல்லப் பட்டிருக்கலாம்!

twitter.com/amuduarattai: பேக்குக்குள் ரகசிய அறை, ரகசிய அறைக்குள் பர்ஸ், பர்ஸுக்குள் போன், போனும் சைலன்ட் மோடு... என, பெண்களின் போன்கள், நான்கு அடுக்குப் பாதுகாப்பு நிறைந்தவை!

twitter.com/Veedhisattva: பிரமிப்புகளிடம் இருக்கும் பிரச்னையே, அவை ஒரு கட்டத்தில் பழகிப்போய் விடுவதுதான்!

twitter.com/kumarfaculty: உலகத்திலேயே மிகச் சுவையான உணவு, குழந்தைகளுக்காகப் பிசையப்பட்டதாகத்தான் இருக்கும்!
twitter.com/iKaruppiah: ஒரு சிட்டிகை வாசனைப்பொருள் சேர்த்தாற்போல் உள்ளது, உரையாடலில் நீ உபயோகிக்கும் ‘ம்ம்’!

twitter.com/karunaiimaLar: ரெண்டு நிமிஷம் சுத்தம்பண்றதுக்கு ஃபேனை ஆஃப் பண்ணாக்கூட, கொலைவெறி வருது!

twitter.com/aruntwitz: ஆயிரம் ரூபாய் நோட்டு இருந்தா `என்ன வாங்கலாம்?’னு தோணும். அதே நோட்டு கிழிஞ்சு இருந்தா, `எவன் அந்த நோட்டை வாங்குவான்?’னு தோணும். இதுதான் வாழ்க்கை!

twitter.com/Rajeshveeraa: சின்னக் குழந்தைகளுக்கு நல்ல பழக்கத்தைச் சொல்லிக்கொடுங்கய்யா... சிப்ஸ் பாக்கெட்ல ரெண்டு எடுத்தா கத்துது!

twitter.com/lakschumi: இயல்பாகச் சிரிக்கும் குழந்தைகளைக்கூட செஃல்பிக்குச் சிரிப்பவர்களாக மாற்றி வருகிறோம்!

twitter.com/sorubaravi: நமது பொய்யைச் சட்டெனக் கண்டுபிடிப்பவர், ஏற்கெனவே அதைச் சொன்னவராக இருக்கக்கூடும்!

twitter.com/kavathu: மகன்களைப் பெற்ற அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும்... அவனை மளிகைக்கடைக்கு அனுப்புனா மீதி காசு வராதுனு!

twitter.com/Evanno_oruvan: ` `அம்மா’ உரையைக் கேட்பதற்காக வெயிலில் செத்து மடியத் தயார்’ - நாஞ்சில் சம்பத். #இன்று முதல் நீ, `நாஞ்சில் சன்பாத்’ என அன்போடு அழைக்கப்படு வாயாக!

twitter.com/itzNandhu: மரியாதையை வெளிப்படுத்த, ஹெட்செட்டைக் காதில் இருந்து எடுத்தாலே போதுமானதாக இருக்கிறது இப்போதெல்லாம்!

twitter.com/prakashalto: குரங்கில் இருந்து வந்திருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அநேகமாக குரங்கு இனத்தில் இருந்து அடித்துத் துரத்தப்பட்டு வந்திருப்பான் # மனிதன்!

twitter.com/writercsk: குழந்தைகள் க்ரீம் பிஸ்கட் சாப்பிடுவதுபோல்தான் வெள்ளைக்காரர்கள் மசால் தோசை சாப்பிடுகிறார்கள்!

facebook.com/Senthil Kumar: பாதி ரஜினி ரசிகர்களுக்கு, இந்த யூடியூப், இன்டர்நெட் சங்கதி எல்லாம் இன்னும் தெரியாது! அவங்களும் வந்திருந்தா இந்நேரம் கோடிக்கணக்குல கிராஸ் ஆகியிருக்கும்! #கபாலி