“திராவிட இயக்கம் இல்லை என்றால், சமூகநீதி இருந்திருக்காது. பெரியார் இல்லையெனில் பெண்ணுரிமையிலும் இடஒதுக்கீட்டிலும் தமிழ்நாடு வழிகாட்டி மாநிலமாக இருந்திருக்காது.”

- வைகோ

``தேர்தலில் பணப்பட்டுவாடா நடக்கும்போது வேட்பாளரை நீக்கவோ, அபராதம் விதிக்கவோ தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டால், குற்றங்களை பெருமளவில் தவிர்க்கலாம்.”

- டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்)

“பா.ஜ.க-வுக்கு, இந்தத் தேர்தல் மூலம் மக்களின் அதிர்ச்சி வைத்தியம் நிச்சயம்.”

- ஏ.கே.அந்தோணி (முன்னாள் மத்திய அமைச்சர்)

15 ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுவருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன்!

89  எம்.எல்.ஏ-க்களின் சொத்துமதிப்பு, கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

2.5  லட்சம் மாணவர்கள், இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.