Published:Updated:

எண்களும்... எண்ணங்களும்!

எண்களும்... எண்ணங்களும்!
பிரீமியம் ஸ்டோரி
எண்களும்... எண்ணங்களும்!

எண்களும்... எண்ணங்களும்!

எண்களும்... எண்ணங்களும்!

எண்களும்... எண்ணங்களும்!

Published:Updated:
எண்களும்... எண்ணங்களும்!
பிரீமியம் ஸ்டோரி
எண்களும்... எண்ணங்களும்!
எண்களும்... எண்ணங்களும்!

``தனிப் பெரும்பான்மைக்கு வேண்டிய 118 பேரைவிட 12 பேர்தான் அ.தி.மு.க-வில் அதிகம். எனவே, அவர்களை எங்கும் அலைபாயவிடாமல் பிடித்துவைத்திருக்க வேண்டிய சவால், அந்தக் கட்சிக்கு உண்டு. சர்க்கஸில் கம்பியில் நடப்பதைப்போன்ற நிலை அவர்களுக்கு!’’

- மு.கருணாநிதி

எண்களும்... எண்ணங்களும்!

`` `முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாகவே இருக்கிறது. அணைக்கு எந்தவித ஆபத்தும் இல்லை’ என நிபுணர் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதைச் சந்தேகிக்கவேண்டிய அவசியம் இல்லை!’’      

- பினராயி விஜயன், கேரளா முதலமைச்சர்

எண்களும்... எண்ணங்களும்!

``நடந்துமுடிந்த தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை. அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் அனைத்து வகை அத்துமீறல்களையும் செய்தன. ஒட்டுமொத்த வாக்காளர்கள் மீதும் ஊழல் கறையைப் பூசிவிட்டனர்!’’

- தொல்.திருமாவளவன்

எண்களும்... எண்ணங்களும்!

``பொதுமக்கள் நிறையப் பாவம் செய்கின்றனர். பின்னர் பிரச்னை, பாவங்களைத் தீர்க்கும்படி வேண்டிக் கொண்டு காணிக்கை செலுத்துகின்றனர். இதனால், மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களின் வருமானம் 27 சதவிகிதம் அதிகரித்துள்ளது!’’

- சந்திரபாபு நாயுடு, ஆந்திரா முதலமைச்சர்.

5 கோடி பேருக்கும் அதிகமானோர் இந்தியாவில் போலி டிரைவிங் லைசன்ஸ் வைத்திருக்கின்றனர்!

30   சதவிகித இந்தியப் பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்யப்படுகிறது!

2.45 கோடி கிரெடிட் கார்டுகள் இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன!

66.18 கோடி டெபிட் கார்டுகள் இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன!