Published:Updated:

இந்தியா ஷாப்பிங்

இந்தியா ஷாப்பிங்
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தியா ஷாப்பிங்

மார்க்கெட்

டெல்லியில் தொடங்கி சென்னை வரை எந்தெந்த இடங்கள் ஷாப்பிங் போக ஏற்றது? இதோ...

இந்தியா ஷாப்பிங்

சென்னை  தி.நகர், ரங்கநாதன் தெருவில் ஆடை, ஆபரணம். ரிச்சி ஸ்ட்ரீட் மற்றும் பாரிமுனையில் எலெக்ட்ரானிக் பொருட்கள்.

பெங்களூரு  கமர்ஷியல் ஸ்ட்ரீட்டில் காலணிகள், ஆடைகள், கலைப்பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள். பிரிகேட் ரோட்டில் பாரம்பர்ய ஆபரணங்கள்.

மும்பை  கொலாபா காஸ்வே, பாந்த்ரா லிங்கிங் ரோடு, புறநகர் பகுதியில் உள்ள ஃபேஷன் ஸ்ட்ரீட் ஆகியவை பிரபலமான ஃபேஷன் ஷாப்பிங் பகுதிகள்.   

டெல்லி  ஜன்பத், திபெத்தியன் மார்க்கெட், சோர் பஜார், தார்யாகஞ்ச் புக் மார்க்கெட், கான் மார்க்கெட், கன்னாட் பிளேஸ், பாலிகா பஜார், சாகேத் மால் பகுதி, பஹார்கஞ்ச் மார்க்கெட், கமலா நகர், ராஜௌரி கார்டன் மார்க்கெட், சென்ட்ரல் மார்க்கெட் (லஜ்பத் நகர்), சரோஜினி மார்க்கெட், கரோல் பாக், சாந்தினி சௌக், காரி பாவ்லி...

ஹைதராபாத்  லாட் பஜாரில் வளையல்கள், மணமகளுக்கான நகைகள். ஷில்பராமம் கலைக் கிராமத்தில் பாரம்பரிய ஆபரணங் கள், வேலைப்பாடு செய்யப்பட்ட உடைகள், கையால் செதுக்கப்பட்ட மர அலங்காரப் பொருட்கள்.   
 
கொல்கத்தா  தக்‌ஷினப்பன் ஷாப்பிங் சென்டரில் ஹேண்ட்லூம் சேலைகள். ஆக்ஸ்ஃபோர்ட் புத்தக நிலையமும் கொல்கத்தாவில் ஃபேமஸ்!

ஜெய்ப்பூர்  ஃபேஷன் ஜுவல்லரி, டெக்ஸ்டைல் மற்றும் கைவினைப் பொருட்களுக்கு பிங்க் சிட்டி, விலை உயர்ந்த கற்கள் பதித்த வெள்ளி ஆபரணங்களுக்கு ஜவாரி பஜார், மெத்தை விரிப்புக்கு ஹாவா மஹால், டெக்ஸ்டைலுக்கு பப்பு பஜார்.

 ஜெ.சரவணன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz