Published:Updated:

VIKATAN NOW

VIKATAN NOW
VIKATAN NOW
VIKATAN NOW

மது விகடன் இணையதளத்தில் இந்த வாரம் ஹிட்டடித்த கட்டுரைகளின் கலக்கல் தொகுப்பு உங்களுக்காக...

VIKATAN NOW

சுவாதி மரணம் முதல் ராம்குமார் மரணம் வரையான இந்த 80 நாட்களில் நடந்தது என்ன? ஐந்தே நிமிடத்தில் படித்துத் தெரிந்துகொள்ள...
  
* http://https://www.vikatan.com/news/coverstory/65758-nungambakkam-to-meenakshipuram-swathi-murder-case.art

* https://www.vikatan.com/news/tamilnadu/68526-ramkumar-from-arrest-to-death.art?artfrom=news_most_read

VIKATAN NOW

‘ஹை... நடிச்சா சாக்லேட் கிடைக்குமா?’ என நடிப்பில் ஆர்வம் வந்த கதையைச் சொல்லும் க்யூட் அண்ட் ஸ்வீட் அவந்திகா. இந்தப் புள்ளையா இது?

 -   https://www.vikatan.com/cinema/tamil-cinema/television/68329-priyamanaval-sivaranjani-speaks-about-her-serial-entry.art

VIKATAN NOW

கர்நாடகாவில் தமிழர்கள் கண்ணீர்! கட்சி அலுவலகத்தில் தெறிக்கும் பன்னீர்! வேதனைகளை மறைத்துக் கோலாகலமான அ.தி.மு.க. மாற்றுக்கட்சியினர் இணையும் நிகழ்ச்சி...

 -  https://www.vikatan.com/juniorvikatan/2016-sep-21/politics/123522-riotous-bangalore-joyful-jayalalitha.art

VIKATAN NOW

பதினைந்து ஆண்டுகளில் உச்சிக்குச் சென்றுவிட்டுச் சறுக்கி விழுந்த முன்னாள் அமைச்சரின் கதை! வீடுகளில் புதைக்கப்பட்ட பணத்தின் விபரம் ரகசிய டைரியில்... என்ன மேட்டர் பாஸ் இது?

 -  https://www.vikatan.com/juniorvikatan/2016-sep-21/politics/123518-fall-in-naththam-viswanathans-political-life.art?artfrm=mag_editor_choice

VIKATAN NOW

வேடிக்கை பார்த்ததா அரசாங்கம்? காவிரி விவகாரத்தில் தமிழக அரசு என்ன செய்திருக்க வேண்டும்? தெரிந்துகொள்ள இதோ பாருங்கள் விகடன் யூ-டியூப் சேனலில்...

 -  https://www.youtube.com/watch?v=7Zb2WDxKibU

VIKATAN NOW

காதல், நட்பு, உறவு, பிரிவு... என ஆண்-பெண் இடையே இருக்கும் இந்த இணைப்பைப் பலப்படுத்தும் அந்த ஒன்று எது? வாரம் ஒரு பிரபலம் தேடும் நெகிழ்ச்சித் தொடர்... - ஆண்பால் பெண்பால் அன்பால்!

 - https://www.vikatan.com/anandavikatan/2016-sep-21/serials/123383-men-women-relation ship-nowadays.art

VIKATAN NOW

ன்னும் பல சுவையான செய்திகளை அறிந்துகொள்ள இந்த QR Code-ஐ ஸ்கேன் செய்யவும். விகடன் - இணையதள ரசிகர்களின் இந்திரபுரி!