டைம்பாஸ் ஃபேஸ்புக் பக்கத்தில் வாசகர்களிடம் போட்டு வாங்கிய சர்வே ரிசல்ட்ஸ்...

காவிரிப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட என்ன செய்யலாம்?
மாநில அரசுகள் அரசியல் தாண்டிய சமாதான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் 47.1%
மத்தியஅரசு தலையிட வேண்டும் 35.7%
உச்சநீதிமன்றம் மூலம் தீர்வு காணலாம் 17.2%

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவர்களில் தமிழர் பிரச்னைகளைத் திறமையாகக் கையாண்ட முதல்வர் யார்?
எம்.ஜி.ராமச்சந்திரன் 41.8%
கருணாநிதி 41.2%
ஜெயலலிதா 17%

‘எந்திரன்’ படத்தைப்போல ஷங்கரின் எந்தப் படத்திற்கு அடுத்த பாகம் வந்தால் நன்றாக இருக்கும்?
முதல்வன் 42.4%
இந்தியன் 32.9%
அந்நியன் 12.9%
சிவாஜி 11.8%
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism