Published:Updated:

ஞானக்கிறுக்கன்!

ஞானக்கிறுக்கன்!
பிரீமியம் ஸ்டோரி
ஞானக்கிறுக்கன்!

ஞானக்கிறுக்கன்!

ஞானக்கிறுக்கன்!

ஞானக்கிறுக்கன்!

Published:Updated:
ஞானக்கிறுக்கன்!
பிரீமியம் ஸ்டோரி
ஞானக்கிறுக்கன்!
ஞானக்கிறுக்கன்!

நாம் எல்லோருமே என்னைக்கோ ஒருநாள் போர்அடிக்கும்போது நியூஸ் பேப்பரில் உள்ள போட்டோவிற்கு கொடுவாமீசை, அருவா கிருதாவெல்லாம் வரைஞ்சு அழகு பார்த்திருப்போம். சரிதானே..? அந்த சின்னப்புள்ளத்தனத்தையே வேலையாகச் செய்து செமத்தியாக பிரபலமாகியுள்ளார் பிரேசிலைச் சேர்ந்த ஓவியக்கலைஞர் லூகாஸ் லெவிடன் என்பவர். இவர் ஒரு பிஸியான `புகைப்பட ஆக்கிரமிப்பாளர்'! 

ஞானக்கிறுக்கன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஞானக்கிறுக்கன்!
ஞானக்கிறுக்கன்!
ஞானக்கிறுக்கன்!

இன்ஸ்டாகிராமில் யாரோ, எங்கேயோ பதிவேற்றும் போட்டோவை ஆட்டையைப் போட்டு, அந்த போட்டோக்களின் மேலேயே கலாயான கதாபாத்திரங்களை வரைந்து செம ரகளை செய்துவருகிறார். முக்கியமாக, அது யார் இன்ஸ்டாகிராமில் எடுத்த போட்டோ என்பதற்கான கிரெடிட் கொடுக்கவும் அவர் தவறுவதில்லை. சிலர், அவர்களாகவே முன்வந்து #iwanttobeinvaded  என்ற ஹேஸ்டேக்கின் மூலம் அவர்களது படத்தில் வரைந்து தரச்சொல்லியும் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறார்கள். சூப்பர் லூகாஸ்..!

- ப.சூரியராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism