Published:Updated:

ஆஃப் த ரெக்கார்டு!

ஆஃப் த ரெக்கார்டு!
பிரீமியம் ஸ்டோரி
ஆஃப் த ரெக்கார்டு!

ஆஃப் த ரெக்கார்டு!

ஆஃப் த ரெக்கார்டு!

ஆஃப் த ரெக்கார்டு!

Published:Updated:
ஆஃப் த ரெக்கார்டு!
பிரீமியம் ஸ்டோரி
ஆஃப் த ரெக்கார்டு!

• ‘ரத்தின’ தயாரிப்பாளருக்கு `ஜோடியாக ஒரு படம் பண்ணித் தர்றோம்' என ஒப்பந்தம் ஆனார்கள் நம்பர் நடிகையும் இயக்குன காதலரும்! இரண்டு பேருமே வேறு படத்தில் தற்போது பிஸியானதால் ரத்தினம் கடுப்பாகிவிட்டதாம்.

ஆஃப் த ரெக்கார்டு!

• நடிக்கிற சங்கத்தில் பாண்டவர்கள் போல இருப்போம் என தேர்தலுக்கு முன்பு சொன்னவர்கள், தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து கிடக்கிறார்களாம். அரசியலிலும் இருக்கும் லொடுக்கு, `நாயகன்' நடிகர்கள் இப்போது சங்கத்துக்கு எதிரிகளாக நிற்கிறார்களாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• பன்ச் நடிகரின் அப்பா `தியேட்டர்' படத்தில் அறிமுகப்படுத்திய பப்ரி நடிகைக்கு மகன் நடித்து வரும் `வாங்கு ரவா' படத்தில் சிபாரிசு செய்து ஒரு நாயகி ரோலை வாங்கித் தந்திருக்கிறார். இதனால் அப்பா மீது கோபத்தில் இருக்கிறாராம் மகன்.

• ‘புத்த இயக்குனரோட சமாதானமாகி இப்போதான் பாங்காக்கு ஷூட்டிங் வந்தேன். நான் இல்லாத கேப்பில் ட்ரெய்ன் நடிகர் என்னை தேவையில்லாமல் நதி சர்ச்சையில் சிக்கவைக்க நினைக்கிறாரே' எனப் புலம்பி வருகிறாராம்.

• ‘ஒல்லி', சூப்பரின் படத்தைத் தயாரிப்பதாக வந்த செய்தியில் உண்மையில்லையாம். ‘நார்த் மெட்ராஸ்’ படத்துக்கு ஃபைனான்ஸ் வாங்க சும்மாவே அறிவித்திருக்கிறார்களாம்!

• முருக இயக்குநர் பலமுறை பேட்டிகளிலும் நேரிலும், நெருக்கமானவர்கள் மூலமும் கால்ஷீட் கேட்டு வருவதால் அடுத்து அவர் இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம் ‘கோட்’ நடிகர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism